HELP ME PLSSSSSSSSSSSS

நான் 17 தேதி சவுதிக்கு உம்ரா செய்ய செல்லயிருக்கிறேன் எனக்கு
பிரியட் டேட் 15 தேதி அதை தள்ளி போட வலியிருந்தால் சொல்லுங்கள் 3 நாள் தள்ளி போட்டால் போதும் ஃப்ளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
ஆங்கில மருந்து வேண்டாம் கை வைத்தியம் தெரிந்தால் கூறுங்கள்

முதலில் வாழ்ட்துகள் சிறப்பான முறையில் உங்க உம்ரா இனிதே நடக்க இறைவனிடம் வேண்டுகிறேன்..எங்கள் ஹக்கிலும் துஆ செய்யுங்க..நீங்க சொல்லுறாப்ல எனக்கு தெரிஞ்சு கை வைத்தியம்லாம் இல்லை..மாத்திரை மட்டுமே சாப்டுவாங்க இல்லை ஊசிதான்..மற்றவர்களும் சொல்லுவாங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பெனாஸிர்,

உங்கள் உம்ரா பயணம் சிறப்பாக அமைய இறைவன் அருள்புரிவானாக!

காலை வெறும் வயிற்றில் 2,3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சாப்பிட்டுவிட்டு, ஒருமணி நேரம் வரை வேறு எதுவும் சாப்பிடாமல் இருந்து பாருங்கள். இன்ஷா அல்லாஹ் பயனளிக்கும்!! என் தங்கை செய்யும் முறை இது.

thanks ,
marliya &mrs.hussan insha allah dua seunkal
nanum dua unkalukaka
sekeran ok
salam

benazirjaila

பெனாஸிர்,

Mrs.Hussian கூறியது போல நானும் பொட்டுக்கடலை தான் சாப்பிடுவேன். அது எனக்கு நன்றாக கைகொடுத்து.

மேலும் சில பதிவுகள்