காராமணி, சன்னா, பாசிபயறு, ராஜ்மா இவைகளை
வேகவைக்கும்பொது அந்த வேக வைத்த நீரை உபயோகித்து குழம்பு வைக்க வேண்டுமா அல்லது அந்த நீரை தூர விடவேண்டுமா?
காராமணி, சன்னா, பாசிபயறு, ராஜ்மா இவைகளை
வேகவைக்கும்பொது அந்த வேக வைத்த நீரை உபயோகித்து குழம்பு வைக்க வேண்டுமா அல்லது அந்த நீரை தூர விடவேண்டுமா?
அனாமிகா (anamika9902 )
ஹாய் அனாமிகா (anamika9902 ) தாராலமா கொழம்பு வைக்கலாம். முலைகட்டியா பயிரில் தான் சத்து அதிகம். அதனால் முடிந்த வரையில் முலைக்கட்டிய பயிராக சாப்பிடவும்.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
pls help me
naan singapore la irukken. ippo thaan LG oven vaanggi irukken cakes and biscuits panna. but adhula enakku ozhunga panna varalai. singapore friends yaaraavadhu LG oven (convection mode) vachchu irukkeengalaa ? pls enakku konjam help pannunga.
ஹாய்
ஹாய் பிரபாதாமு,
தங்களின் பதிலுக்கு நன்றி
மிகவும் நன்றி,
அனாமிகா
BE HAPPY ALWAYS
ஹாய்
ஹாய் தோழிகளே,
என்னுடைய சந்தேகத்தை தெளிவு படுத்துங்களேன்.
நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS
ஹாய்
ஹாய் ரூபா,
எனக்கு இதற்கான பதில் தெரியவில்லை. வேறு யாரவது தங்களுக்கு உதவுவார்கள்.
நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS
Doubt-o-Doubt :)
அனாமிகா... தாரளமா வேக வைத்த நீர் பயன் படுத்துங்க. காரணம் சத்து மட்டுமில்லை, ருசியும் வேக வைத்த நீர் பயன் படுத்தினா நல்லா இருக்கும். இது பயிறு வகைக்கு மட்டுமில்ல காய்கறிகளுக்கும் பொருந்தும்.
ரூபா.... நீங்க சொல்றது மைக்ரோவேவ் தானே?! நானும் தான் வெச்சுருக்கேன். என்ன பிரெச்சனை சொல்லுங்கோ... தெரிஞ்சா சொல்றேன். எதனால் சரியா வரலன்னு சொல்லுங்கோ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hi rupa
eppadi irukkinga. naan intha page ku puthusu. neenga singapore nu paathathum rely panraen. singapore la enga irukkinga? naan choa chu kang la irrukaen. neenga free yah iruntha ennaku mail pannalaam. my mail id is rythm_83@yahoo.co.in
thendral
thendral
வனிதா,
வனிதா,
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி
நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS
அன்புள்ள அனாமிகா!
பொதுவாக கொண்டக்கடலை, காராமணி, பட்டாணி இவற்ரை வேக வைத்த பின் அந்த தண்ணீரை கொட்டி விட்டு சமைக்கும்போது வேறு தண்ணீரை உபயோகிப்பது நல்லது. ஏனெனில் அந்த தண்ணீரில் வாயுத்தன்மை இருக்கும். சிலரின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. பாசிப்பருப்புக்கும் அதுபோலவே செய்யலாம். அல்லது அதன்மேலே நுரைத்து வருவதை அவ்வப்போது எடுத்துக் கொட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
நன்றி
திருமதி மனோ மேடம் அவர்களுக்கு,
தங்களுடைய விளக்கமான பதிலுக்கு மிகவும் நன்றி.இன்னும் ஒரு சிறிய சந்தேகம் பீட்ரூட்டை வேகவைத்தபின் அந்த தண்ணிரை உபயோகிக்கலாமா கிழங்கிலும் வாயு இருப்பதால் இந்த சந்தேகம்
நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS