பாசிப்பருப்பு முறுக்கு

தேதி: June 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு- 1 1/2 கப்
ஊறவைத்து, இடித்துச் சலித்த அரிசி மாவு- 5 கப்
வெண்ணெய்-2 மேசைக்கரண்டி
பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
வெள்ளை எள்- 1 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
வறுக்கத் தேவையான எண்ணெய்


 

மாவு வகைகள், உப்பு, பெ.பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்