ஹாய் பிரண்ட்ஸ் வெகு நாட்களுக்கு பின் உங்களுடன் பேச வந்துள்ளேன்!!
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் கொடுத்தனுப தினம் ஒரு ரெஸிபி செய்ய மண்டையை போட்டு உடைக்க வேண்டி இருக்கு எனக்கு மட்டும் இப்படியா இல்லை அனைவரும்மா என தெரியவில்லை தளியோட திரடில் டிபன் எல்லாமே மிக்ஸிங்கில் இருக்கு அதனால் டிபனுக்காவே தனியாக தொடங்கி இருக்கேன்...அருசுவை மூலம் பலர் நிறைய ரெஸிபி டிரைசெய்து இருப்பீங்க..அப்படி டிரை செய்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெஸியை இங்கே குறிப்பிட்டால் எனக்கும் என்னை போல முழிக்கும் தாய்மார்களுக்கும் உதவியாக இருக்கும் அதோட ஓனாக தெரிஞ்ச டிபனையும் சொல்லுங்கள் பிளீஸ்
நட்புடன்,
மர்ழியா..
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன்...உதவி தேவை!!!
ஹாய் பிரண்ட்ஸ் வெகு நாட்களுக்கு பின் உங்களுடன் பேச வந்துள்ளேன்!!
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் கொடுத்தனுப தினம் ஒரு ரெஸிபி செய்ய மண்டையை போட்டு உடைக்க வேண்டி இருக்கு எனக்கு மட்டும் இப்படியா இல்லை அனைவரும்மா என தெரியவில்லை தளியோட திரடில் டிபன் எல்லாமே மிக்ஸிங்கில் இருக்கு அதனால் டிபனுக்காவே தனியாக தொடங்கி இருக்கேன்...அருசுவை மூலம் பலர் நிறைய ரெஸிபி டிரைசெய்து இருப்பீங்க..அப்படி டிரை செய்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெஸியை இங்கே குறிப்பிட்டால் எனக்கும் என்னை போல முழிக்கும் தாய்மார்களுக்கும் உதவியாக இருக்கும் அதோட ஓனாக தெரிஞ்ச டிபனையும் சொல்லுங்கள் பிளீஸ்
நட்புடன்,
மர்ழியா..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
;-D
;-D
;-D
;-D
;-D
;-D
;-D
;-D
மர்ழியா, வாங்க..வாங்க..
மர்ழியா,
வாங்க..வாங்க.. எங்க "மண்டையை உடைக்கும் சங்கத்தில" நீங்களும் சேந்துட்டீங்களா?
உங்கப் பொண்ணு இப்பதான் புதுசா பள்ளிக்குப் போறாளா? அப்படின்னா நீங்க கொஞ்சம் "டிரையல் & எரர்" முறையிலதான் ஒவ்வொண்ணா டிரை பண்ணிப் பாக்கணும். கொஞ்சம் இல்ல, நிறையவே பொறுமை வேணும். வீட்டில விரும்பி சாப்பிடறதுல முதல்ல ஆரம்பிங்க. (அதுவும் திரும்பி வரலாம்!!) கொஞ்ச நாள்ல அவ எது விரும்பறா, எது பிடிக்கலன்னு ஒரு ஐடியா கிடைக்கும். அப்புறம் அப்படியே ஃபாலோ பண்ணுங்க. ஆல் த பெஸ்ட்!!
கீழே உள்ளது நான் அறுசுவையிலிருந்து ஏதோ ஒரு த்ரெட்ல இருந்து என் மெயிலில் "காப்பாத்தி" வச்சுருந்தது. உங்களுக்கு சரியா வருமான்னு பாருங்களேன்.
______________________
குழந்தையின் குணாதிசயங்கள்
ஏப்ரல் 22, 2009 - 7:53am - வழங்கியவர் w3geetha
தளிகா,எப்படி இருக்கிறீர்கள்.என்னுடைய மகளும் இப்பொழுது தான் பள்ளிக்கு செல்கிறாள். now she is very cool.அவளே அம்மா எனக்கு lunch boxல் எக் சாண்விட்ச் வைங்க,shape பூரி வைங்கன்னு சொல்ற அளவுக்கு வந்துட்டா,
நான் அவளுக்குக் கொடுக்கும் உணவுகள்
1.Egg சாண்விட்ச்
நீளமாக உள்ள பிரடில் பாதி மட்டும் கட் பண்ணி உள்ள மட்டும் பட்டர் தடவி டோஸ்ட் செய்து plain egg ஆம்ள்லேட் வைத்துக் கொடுப்பேன்.அதே போல் veg க்கு normal slice bread 2 எடுத்து டோஸ்ட் செய்து.அதில் கொஞ்சம் மைனஸ் தடவி லெட்யூஸ் வைத்து french fry,corn,peas மட்டும் வைத்துக் கொடுப்பேன்.
2.shape(circle,star,rectangle&triangle)பூரி(n0-7)
3.mini idly with பொடி(no-7)
4.mini தோசை/கேரட்,கேபேஜ் துருவி துவிய மினி தோசை(n0-2)
5.குழிப் பணியாரம்(no-5)
6.சப்பாத்தி/சடஃபிங் வித் french fry,குட்டியாக் கட் பன்னிய சிக்கன் பீஸஸ்/மேத்தி சப்பாத்தி(n0-1)
7.கொஞ்சம் french fry,நக்கேட்ஸ்(n0-2),கொஞ்சம் corn
8.சிக்கன் லாலிபாப் மட்டும்(n0-1)
9.சில நேரங்களில் புளியோதரைப் பொடி கிளறிய சாதம்,கீ ரைஸ்(small quantity)
10.நன்கு குட்டியாகக் கட் பண்ணிய காய்கள் சேர்த்து செய்த நூடுல்ஸ்
11.ஏதாவது ஒரு சில முறைகள் மட்டும் பர்கர் கொடுக்கலாம் என்று நினைத்து frozen burger chicken(small size) வாங்கி வைத்துள்ளேன்.
இதனுடன் fruits(sliced cucumber,sliced carrot,cut பண்ணிய banana,apple),tetra pack small size juice,சில நேரங்களில் cup cake,plain corn flakes போன்றவையும் கொடுப்பேன்.
12.மைதா மாவு இனிப்பு தோசை
இவைகள் தான் நான் இப்பொழுது கொடுப்பவை.
முட்டை சப்பாத்தி
மர்லி நான் இன்னும் லன்ச் பாக்ஸ் ரெசிபீஸ் பொறுத்தவரை கத்துகுட்டி ஆனால் ஓரளவு சக்செஸாகவே இருக்கு..விதவிதமா அனுப்பி விடலாம் ஆனால் சாப்பிடுவார்களா என்றும் தெரிய வேண்டும் நாம விதவிதமா அனுப்ப போய் அவங்களுக்கு பிடிக்காட்டி திருப்பி கொண்டு வருவதே வாடிக்கையா போயிடும்..கொஞ்சம் பாத்து புடிச்சதாக்வே செய்யலாம்.
தற்பொழுது கண்டுபிடித்த உணவு
முதல் நாள் மாலையே மகளுக்கான சுமார் 3/4 கப் ஆட்டா மாவில் நெய் +பால் கலந்து நல்ல மென்மையாக குழைத்து சிறு உருண்டைகளாக உருட்டி ஆட்டாமாவில் பிரட்டி ஒரு ப்லாஸ்டிக் டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்..இது ஜலீலக்காவின் டிப்ஸ்
காலை ஒரு 5 மணிபோல் எடுத்து வெளியே வச்சுட்டா குளிர்ச்சி போயிடும் பிறகு கைய்யோடு சப்பாத்திகளாய் சுட்டு வைக்கவும்.
ஒன்னு இதில் நெய் தடவி சர்க்கரை தூவி சுருட்டி கொடுக்கலாம்...சுருட்டி விட்டு அதனை அழகாக கூர்மையான கத்தியால் வெட்டி கொடுத்தால் கைய்யில் அழகாக பிடித்து சாப்பிடுவாங்க.
அல்லது இன்று நான் கொடுத்தது போல தேங்காய் எண்ணையில் 2 சின்ன வெங்காயம்,குட்டி பச்சை மிளகாய்,1 குட்டி துண்டு இஞ்சியை வதக்கி 1 முட்டையுடன் அரைத்து அதனை ஆம்லெட்டாக சுட்டு வைத்த சப்பாத்தியின் அளவுக்கு ஒரு பானில் ஊற்றி அதன் மேல் சுட்ட சப்பாத்தியை வைத்து குறைந்த தீயில் சுட்டு எடுக்கவும்...அல்லது ஆம்லெட்டாக எடுத்து சப்பாத்தியில் சுருட்டவும் செய்யலாம்..என் மகள் தனியா வச்ச்cஆல் இரண்டையும் பிரித்து நாசம் பன்னுவாள்..இப்படி செய்தால் சப்பாத்தியோடு முட்டை ஒட்டியிருக்கும்.
விரும்பின சுவையில் முந்தைய நாள் செய்து வைத்த கீமா மசாலா,சிக்கன் மட்டன் கூட முட்டையுடன் அரைத்து ஊற்றலாம்..அல்லது காய்கறிகளும் போடலாம்.
என் மகளுக்கு இது மிகவும் பிடித்து விட்டது.ஆட்டா,பால் மற்றும் முட்டை சேர்ந்த உணவு என்பதால் சத்தானதும் கூட
நான் இனிப்பு உணவு வைத்தால் மேல் தட்டில் காரமாக 1 சமோசா அல்லது கீமா வடை வைப்பேன்...அதுவே காரமாக கொடுத்தால் 1 குட்டி ஸ்வீட் வைப்பேன்..அப்ப தான் இன்டெரெஸ்டா சாப்பிடுகிறாள்
அனைவருக்கும் சின்ன வேண்டுகோள் & இலா,ஜலீலக்கா
தேங்ஸ் மிஸஸ் ஹுசைன்,
உங்க பதிவிற்க்கு பதில் போட மறந்தே விட்டேன் ரொம்ப சாரிமா...
நீங்க கொடுத்த பதிவு எனக்கு யூஸாக இருக்கு உங்களுக்கும் w3geetha அவங்களுக்கும் எனது நன்றி
தளி முந்திய நாள் செய்த கறிவகைகளை(சமைத்த சிக்கன்) வைத்து செய்து கொடுத்து அனுப்பி இருக்கியா கெட்டு போகாதா?
சின்ன வேண்டுகோள் எனக்கு இன்னும் நிறைய ரெஸிபிஸ் தேவைபடுகிறது மற்றவர்களும் பதில் தந்தால் டிப்ரண்டா செய்ய எனக்கு உதவியாக இருக்கும்..இவ இன்னும் சரியாகவே சாப்ட மாட்டிகிறாள்..பால் குடிக்கவே மணி கணக்கில் ஆகும் டிபன் சுத்தமாக வீட்டில் இருக்கும் பொழுது சாப்டுவதே இல்லை ஸ்கூலிலாவது மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்டுவான்னு எதிர் பார்த்தேன் என் நம்பிக்கை வீணானது.. எனக்கு அது மிகுந்த கஷ்டமாகவே இருக்கு :(
சில சமையம் அங்கேயே வேஸ்ட் பாக்சில் போட்டுடறாள் காலையில் கஸ்டபட்டு செய்தது குப்பைக்கு போவது கஸ்டமாகவே இருக்கு..எப்படி இவளை பழக்குவது?ஒன்னுமே ஓடல
இலா எழுந்தாச்சா எல்லாம் உங்க டார்லிங்காகதான் கேட்டுட்டு இருக்கேன் தெரிஞ்சதை நீங்களும் சொல்லுங்க சேன்விஜ் டிப்ரண்டா செய்துளீங்கன்னு முன்பு பேசியதா நியாபகம்//யாஹோவில் ஆன்லைனில் பார்த்தேன் பேச முடியல ஸ்டக் ஆகுது
ஜலீலாக்கா உங்களிடமும் சாட் செய்ய முடியல..ஐடியா பிளீஸ்
அன்புடன்,
mrs.noohu
அன்புடன்,
மர்ழியா நூஹு
gheerice
hi i was prepared your gheerice with chikgravey very tasty.thanks
நானு எல்லர் கிட்டையும் ரொம்ப நாள் கழிச்சு பேசுரேன்...
மார்ழி அக்கா நல்லா இருக்கிங்கலா? குழ்ந்தைகள் நலமா?
நானும் எல்லர் கிட்டையும் ரொம்ப நாள் கழிச்சு பேசுரேன்... என் சிஸ்ட்டம் சொதப்பிடுச்சு அதான்...
தாளிக்கா அக்கா நலமா? பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... குழ்ந்தைகள் நலமா?
mrs.hussain அம்மா நலமா இருக்கிங்கலா? ( நான் உஷாரா ஆங்கிலத்தில் உங்க பெயரை போட்டுட்டேன்... ஹீ ஹீ )
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.