காரட் ஜுஸ்

தேதி: June 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

காரட் துருவியது - ஒரு கப்
பால் - ஒரு கப்
முந்திரி - நான்கு
பாதாம் - நான்கு
சர்க்கரை - தேவைக்கேற்ப


 

காரட்டை பால் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்து அத்துடன்
மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் தண்ணீர் இல்லாமல் அரைத்து வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்