பாசம் பற்றிய தங்கள் கருத்து

ஒரு குடும்பத்தில் கணவருக்கு மகள் மீதும், மனைவிக்கு மகன் தான் பாசம் இருக்கும் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? இதற்கு என்ன காரணம்?

According to Sigmund freud it is called Electro complex. Freudian concept and Greek mythology has explanation

If God be with us what could be against us

அப்படியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை..பெண்ணை பொறுத்தவரை இருகுழந்தைகளும் ஒரு போல தான்..வளர்ந்த பிறகு சில சந்தர்ப்பங்களால் அதில் வித்தியாசம் வரலாம் தவிற குழந்தை பருவத்தில் இரண்டும் ஒன்று தான்.
ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்குழந்தைகளை தான் விருப்பம் அவர்கள் பெண்குழந்தைகளை கொஞ்சுவதால் பாவம் பார்த்து நாம் ஆண்குழந்தைகள் மீது ஒரு படி மேல் பாசத்தை கொடுக்கிறோமோ என்னவோ

hai indhu akka, i can't get ur words. pls explain wat does Freudian concept and Greek mythology says? wat is electro complex?

hai thalika akka,

நீங்கள் சொல்வது சரி தான். 10 மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு எல்லா குழந்தைகளும் ஒன்று தான். ஆயினும் சில குடும்பங்களில் ஏன் இந்த பாகுபாடு என்று தெரியவில்லை. கேட்டால் எதிரனத்தினர் இடையே தான் பாசம் உண்டாகும் என்கிறார்கள்.

இது இப்படி இருக்க, இன்னொரு சாரார் இவர்களுக்கு மேல் செல்கிறார்கள். இரண்டு ஓரின குழந்தைகளிடையே பாகுபாடு காட்டுகின்றனர். கேட்டால் பின் தங்கியிருப்பவரிடையே பாசம் இருக்கும் என்கிறார்கள். இதற்கு என்ன சொல்வது!

Iam sorry that I had it typed wrong. the right word is Electra complex. Sigmond Freud did research about this kind of attachment as a secondary impulse to oedipus complex. Frued did a lot of psycho analysis and one such is this. According to him it is the innate nature of the genders to feel deprived of something the other gender has. wikipedia might explain in details as it involves describing highly private nature of physical attributes. Greek mythology comes to play about a characters love for his mother and to prove it freud undertook this research.

If God be with us what could be against us

If God be with us what could be against us

மேலும் சில பதிவுகள்