top 5 programmes

சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பவரா நீங்கள்! ஆம் என்றால் உங்களுடைய "TOP 5" சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவென்று வரிசைப்படுத்தவும்.

சீரியல் பார்ப்பதர்க்கு கூட மிக பொறுமை வேண்டும். நான் விரும்பி பார்ப்பது
1. அழகிய தமிழ் மகன்
2.நீயா நானா
3. தென்றல்
மன்னிக்கவும் jayaraje இதற்கு மேல் பார்ப்பது கடினம்

அன்புடன்
பவித்ரா

எல்லா சீரியல்கலிலும் பொதுவாக இருப்பது.பொறுப்பில்லாத அப்பா ,அல்ல்து அண்ணன்,கெட்டு போன தங்கை,ஒரு ரெண்டு பொண்டாட்டிcharacter தியாகத்தின் மொத்த உருவமாக ஒரு பெண் may be heroine
உதார் விடும் மருமகன்.etc etc.am i right?????
.

மோகனா

கடைசி வரை அந்த உ வ விட மாட்டிங்களா... இன்னைக்கு காலைல வந்து கூட சிரிச்சிட்டு இருந்தேன்.. ;-)

//ரம்யாவோட மரணத்த நான் ஒரு வினாடி தள்ளி போட்டுருக்கேன்.//

ரொம்ப நன்றி...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா
அதான் மாமி சொல்லிட்டாங்களே!!!
அவங்க ஆத்துக்கரர் சொல்லியே கேக்கல நாம்ம சொல்லியா கேட்டுற போறாங்க?
ரொம்ப குசும்பு தான் உங்களுக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இல்லை ஆமி..

உ வை பார்த்ததும் எனக்கு திரும்பவும் சிரிப்பு வந்துவிட்டது. அதான் கூறினேன். என் மரணத்தை ஒரு வினாடி தள்ளி வைத்து, என்னை சுற்றி இருப்பவர்களுக்கு நான் கொடுக்கும் இம்சையை ஒரு வினாடி அதிகப்படுத்திவிட்டார் மோகனா..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வேலை தேவை ஆட்கள் தேவை பகுதில உங்கள ஒரு பொண்ணு கூப்பிட்டாங்க.பாத்தீங்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமி..

நீங்கள் சொன்னதும் தான் பார்த்தேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீயா நானா மட்டும் தான் விரும்பி பார்ப்பேன். மத்த நேரம் discovery or animal planet கொஞ்சம் காமெடி. அவ்வளவு தான்.


எப்படி என்னோட ரசிகை ஒங்க பேச்ச மாத்தினான்னு பார்த்தேளா?

பி.கு:
சிரிங்கோ!சிரிங்கோ! சிரிச்சிண்டே இருங்கோ!
ஹ....ஹ....ஹா...................

வாங்கோ!சுஜாதா!

டிஸ்கவரி சானல நான் மட்டும்தான் பாப்பேன்னு நெனச்சேனே!நேக்கு தொணைக்கு ஒரு ஆள் இருக்கா......................................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நீயா நானா
ஜோடி நம்பர் 1
நடந்தது என்ன
காமெடி சீன்
டிஸ்கவரி நிகழ்ச்சிகள்

நோ சீரியல்ஸ் @ எனி காஸ்ட் :)

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

மேலும் சில பதிவுகள்