top 5 programmes

சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பவரா நீங்கள்! ஆம் என்றால் உங்களுடைய "TOP 5" சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவென்று வரிசைப்படுத்தவும்.

ரம்யா
என் பையனுக்கும்,அம்மாவுக்கும் ஹைடி ரொம்ப பிடிக்கும். க்ளாரா,பீட்டர்,ஜோஷப்,தாத்தா, ரோட்டர்மேயர்(அவங்க பேர் சரியான்னு தெரியல.ஆனா என் மகன் இப்படி தான் சொல்லுவான்.) எல்லார் பேரையும் விரும்பி சொல்லுவான்.

ஜாக்கிசான் ரொம்ப விரும்பி பாப்பான். ஜூலி பேச்சுக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் பையனுக்கு பீமா’னா ரொம்ப இஷ்ட்டம்.

அவன் சுட்டி டீவி பாக்குரதுக்காகவே சன் டைரக்ட் ஊர்ல இருந்து வாங்கி வந்தேன். என் ஹஸ் தான் விடல. ஹிந்தி ப்ரோகிராம் பாத்தா தான் சீக்கிரமா ஹிந்தி பேசுவானாம்.அதுனால.

இப்ப டாம்&செர்ரி, சிங்க் சான், ரோபோடான், டோரோமேன்,பால் கணேஷா,கிருஷ்ணா விரும்பி பாக்குறான்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா

நீங்கள் கூறிய அனைத்து ஹைடி சம்மந்தப்பட்ட பெயர்களும் சரியே..

எனக்கும் அனிமேஷன் கார்டூன்ஸ் அனைத்தும் பிடிக்கும்.. டாம் & ஜெரி ஆல் டைம் ஃபெவரிட் ஆச்சே. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நேத்து டீவில கரண்ட் போச்சுன்னு யூடூப்ல என் மகன் டாம் & செரி பாத்தான். 7 மணில இருந்து நைட் 1 மணி வரை. அந்த அளவுக்கு டாம் & செரி ரொம்ப பிடிக்கும்.

எப்பவுமே செல்லாமா தானே கூப்டுவீங்க. இன்னைக்கு ஏன் அது மிஸ்ஸிங் ;(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி

உங்களுக்கு பிடித்திருந்தால் அப்படியே கூப்பிடுவேன். எனக்கும் ஆமினு தான் கூப்பிட தான் ஆசை.. அதை வைத்துதான், நான் பதிவு போட்டிருக்கேனு கண்டுபிடிக்றீங்க ..சரிதானே?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமாம் ரம்யா

ஆமி அப்படின்னு கூப்பிட்டாலே எங்க ரம்யா தான்னு கண்டுபிடிச்சுற்வேன். அதுபோல் வனித்து என்று சொன்னாலும் நீங்கள் தான் என்று கண்டிபிடித்துவிடுவேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மோகனா மாமி வந்துட்டீங்களா?
உங்கள தான் நான் தேடிட்டி இருந்தேன். நல்ல வேள சீக்கிரமா வந்துட்டேள்!!!

அழகி போட்டிக்கு ஜட்ஜா?
கலக்குங்கோ மாமி........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi i dont like serials. i like commercial entertainment only so my favourite programs are neeya naana Airtel super singer jodi no.1 and now Azhagiya tamizh magan

நீயா நானா
அழகிய தமிழ்மகன்(கமல், அஷ்வத், சதீஸ், ஸ்கந்தா இவங்கள ரொம்பவே பிடிக்கும்)
ஹை டி, mr. bean
ஜாக்கிசான்(9 மணிக்கு வருமே)
கிச்சன் கில்லாடிகள்

என்ன கேட்டா நான் சொல்லிகிட்டே இருப்பேன் ஆனா டாப் 5 தான் சொல்லனும்னு சொல்லிட்டீங்க. இப்ப கொஞ்ச நாளா எனக்கு இதுதான் வேலை

நான் விரும்பும் சீரியல் இப்பம் எதுவும் இல்ல. விரும்பாத சீரியல். (பார்த்து நொந்து போன)

1, திருமதி செல்வம்
2, இளவரசி
3, அத்திபூக்கள்
4, வசந்தம்
5, உறவுகள்.
இப்பம் நினைக்கிரேன் ஏண்டா பார்தோம் என்று.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

1.SELLAME (SUN)
2.MAHARANI (VIJAY)
3.VILAKKU VAITHA NERATHIL(KALAIGER)
4.TIRUMATHI SELVAM(SUN)
5.NATHASVARAM

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மேலும் சில பதிவுகள்