உதவி பிளீஸ்

ஹாய் தோழிகள்
என் கணவருக்கு காலையில் இருந்து பின்னேரம் வரை ஒத்தபக்க தலை வலி வருது இரவில் இல்லை இதற்கு எதாவது வைத்தியம் தெரிந்தால் சொல்லுகளேன் ப்ளீஸ்.

இது பொதுவாக பல பேருக்கு உள்ள பிரச்சினை.இதை மைக்ரேன் என்று கூறுவார்கள்.நீங்கள் ஒரு முறையாவது டாக்டரை பார்க்கவில்லையா?இந்திய கடைகளில் 'பங்கஜகஸ்தூரி மைக்ரேன் ஒயில்' என்று ஒரு ஒயில் உள்ளது.இதை வாங்கி பாவித்து பாருங்கள்.தீர்வு கிடைக்கும்.

busy has no time 4 tears

ஹாய் பாழ்மில சபீர்
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
இப்போது தலையிடி மறிற்றுது மிண்டும் வந்தால் நிங்கள் சொன்னபடி செய்து பார்கிறேன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

anbana suga vanakkam.

priya benjaminukku www.arusuvai.com/tamil/node/15137 il
parkkavum.

Anbudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்