உதவுங்கள் நண்பிகளே

நான் lupron for endometriosis மூன்று ஊசி போட்டுள்ளேன்.இன்னும் period ஆகாமல் இருக்கிறேன்.டாக்டர் period வந்தவுடன் iui செய்யலாம் என்று கூறி உள்ளார்.இங்கு என்க்கு தோழி யாரும் கிடெயாது.ஆதலால் இதெ ப்ற்றி தெரிந்தவர்கள் எனக்கு ஆலோசனெ கூறவும்.period ஆக என்ன செய்வது என்று கூறுங்கள்

ஹலோ உசாகாவேரி,

எனக்கு lupron ஊசி பற்றி தெரியவில்லை. IUI செய்வதற்காக பீரியடை வரவழைக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் இம்முறை நீங்கள் கர்ப்பமாகி இருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா. எதுவும் நம் கையில் இல்லை.. உடம்புக்கு சூடான எதையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.. நம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்காக நானும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

காவேரி... ENDOMETRIOSIS பற்றி Reader's Digest JOY June-July 2009 edition'ல் வந்திருக்கு. நல்ல தகவல் குடுத்திருக்காங்க. படிச்சு பாருங்க, உங்களுக்கு உதவும்'னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா.நீங்கள் கூறியது எனக்கு புரியல.எந்த site போய் படிக்கணும்.தெளிவாக கூறவும்.pls.

காவேரி அது புக். மார்கட்'ல கிடைக்கும்'னு நினைக்கிறேன். நெட்'ல படிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அங்க கிடைக்காதா??!! கேட்டு பாருங்களேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்