நல்ல எண்ணை கொப்பளித்தல்

நான் சமீப காலமாக எண்ணை கொப்பளித்தல் (இதயம் நல்ல எண்ணை விளம்பரம்) பற்றி பார்த்தும் படித்தும் வருகிறேன். இந்த எண்ணை கொப்பளிதல் (ஆயில் புல்லிங்) செய்கிறதனால் நிறைய நோய்கள் குணமாகிறது என்றும் கூறப்படுகிறது.
இதை செய்து பார்த்தவர்கள் உங்கள் அனுபவங்கள் பெற்ற நன்மைகள் பற்றி இங்கு கூறவும்.

பதில்களை எதிர்பார்க்கும் அருசுவை உறுப்பினர்,
ஜோவிட்டா.

http://www.oilpulling.com/

http://www.oilpullingsecrets.com/

பாருங்கோ... புரியும். படித்து தெரிஞ்சிகிட்டது தான்... அனுபவ நியானம் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

My cousin has tried it for cold(chest congestion) long before all this popularity abt oil pulling started & she said it really worked for her...

i posted my comments here

http://www.arusuvai.com/tamil/forum/no/10283

Oil pulling is really a wonder.Every body should try it out to come across short and long time disorders....

மேலும் சில பதிவுகள்