கூல்ட்ரிங்ஸ்,ஐஸ்கிரீம்‍ கடை பெஞ்சு-அரட்டை 81

தோழிகளே! உங்க அரட்டையை இங்கே தொடருங்க...

அன்புடன்
உமா.

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா? நானும் நலம்...
நாளை(திங்கள்) அனைவரையும் சந்திக்கிறேன்.

மீண்டும் சந்திக்கலாம்.
உமா.

எப்படி இருக்கிங்க. வீக்கென்ட் எப்படி போனது.

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

ஹாய் உமா,

வாங்க நான் அரட்டை பகுதி தொடங்கலாமா பாத்தேன். உங்களுக்காக தான் waiting :). உங்களுக்கு வீகென்ட் எப்பெடி போகுது
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

உங்களுக்கு நாளைக்குதான் வீகேண்டா அப்படியானால் ஹாப்பி வீகென்ட்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

நாங்க ஆஸ்திரேலியா வந்து 2 வருடம் தான் ஆகுது. சொந்த ஊர் கரூர். உங்களைப் பற்றி தெறிந்து கொள்ளலாமா?
உங்கள் தோழி
ரூபாகண்ணன்

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

இப்ப இருப்பது அமெரிக்காவில் இந்தியாவில் சென்னை இங்கு வந்து 7 மாதம் ஆகிறது

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

என்னுடைய தோழிகள் எல்லோரும் இந்தியாவில் தான் இருக்காங்க நான் ரொம்ப மிஸ் பண்றேன் எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை என் குழந்தைகள் முழிக்கும் வரை பேசலாம் may be 5 to 10 minutes உங்களுக்கும் நேரம் இருந்தால்
உங்கள் தோழி
ரூபாகண்ணன்

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

மன்னிக்கவும் முடிந்தால் மீண்டும் நாளை சந்திப்போம் இவ்வளவு நேரம் என்னுடன் பேசியதற்கு மிகவும் நன்றி
உங்கள் தோழி
ரூபாகண்ணன்

உங்கள் தோழி
ரூபாகண்ணன்

ரூபா,

sorry roopa, உங்களுடன் பேசி கொண்டிருக்கும்போதே என் குழந்தை முழித்து விட்டாள் அதனால் தான் என்னால் உங்களுடன் பேச முடியவில்லை மீண்டும் முடிந்தால் நாளை சந்திப்போம். நன்றி எல்லாம் எதற்கு?கவலைபடாதீங்க. அறுசுவைக்குள் வந்து விட்டிர்கள் அல்லவா இங்கும் உங்களுக்கு நிறைய தோழிகள் கிடைப்பார்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் உமா, லஷ்மிசங்கர், ரூபா நலமா இருக்கிங்கலா? மற்ற தோழிஸ் நலமா?

ஆசியா அக்கா, ஜலீலா அக்கா, தாளிக்கா அக்கா, வத்சலா அக்கா, மனோகரி அம்மா, தேவா அக்கா , இமா அக்கா, தேவா அக்கா, மைதிலி பாபு அக்கா, ஜெயந்தி மாமி, சீதாலெஷ்மி அக்கா, உத்தமி அக்கா, சாதிகா அக்கா, செல்வி அம்மா அனைவரும் நலமா?

சுரேஜினி, இலா, தனிஷா, உத்தரா, வனித்தா, வனி, சீனா மஹா, சாந்தனா, ஸ்வர்ணா, திருமதி. ஹுசன், ரேணுகா, அதிரா, வானதி, அம்மு, அம்முலு, சோனியா, கவிசிவா, , வாணி, உமா ராஜ், சவுதி செல்வி, திவ்யா , தாமரை, சங்கீதா, கவி. s, , இளவரசி, சுகண்யா அனைவாரும் நலமா?

ஹைஷ் அண்ணன், அருண், அனைவாரும் நலமா?

அனைவரும் விசாரிச்சுட்டேன்னு நினைக்கிரேன்.......... பெயர் விட்டு இருந்தால் மன்னிக்கவும்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்