பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்கள்

பிறந்தநாள் வாழ்த்து அல்லது அதைப் பற்றிய தமிழ் சினிமாப் பாடல்களோ <!--break-->அல்லது வேறு தமிழ் பாடல்களோ யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து இங்கே சொல்லுங்களேன்...தேடிக் களைத்துப்போனேன்...

ஹாய் Thendraljasmine சினிமா பாடல்.

****** நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் என்னாலும் என் வார்த்தைகள் ******

பழைய பாடல் நிரைய இருக்கு........ நியாபகம் வரும்போது செல்ரேன்ப்பா..........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா
mail பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.நீங்க சிங்கப்பூரில் எங்கு வசிக்கிறீர்கள்

நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க ......

இந்த நாள் நல்ல நாள் என்னை நான் கண்ட நாள்.......

நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று ..,

ஞாபகம் வரும் பொழுது மற்றைய பாடல்களை எழுதுகிறேன்

பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்...
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...
HAPPY BIRTHDAY TO YOU.....

இது இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும் பாடல்.

Lalitha

"Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.

நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்

நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்
வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்

எட்டுத்துக்கும் புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழத வேண்டும்

சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ...

பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

-கவிஞர் அறிவுமதி
https://www.youtube.com/watch?v=6n3tXhytP8I

மேலும் சில பதிவுகள்