கணவன் மணைவி உறவு

எனது தோழி ஒருத்தி abortion செய்ததாக செல்லியிருந்தேன். அதன் பிறகு 7 - 8 மாதங்களாக அவளுடைய கணவர் அவளுடன் கதைக்காமல் இருந்தார். இப்போது அவர் கதைத்து அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்போது அவளுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இருவருக்குமிடையே தாம்பத்திய உறவு இல்லை. கணவர் ஏதோ பேச்சுவார்த்தையில் கூறியிருக்கிறாராம் abortion பண்ணியதால் இனி அப்படி நடக்க விருப்பமில்லை என்று. கணவன் மணைவிக்கிடையே தாம்பத்திய உறவு இல்லாமல் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? திருமணமாகி 3 வருடங்களேயான இவளுக்கு இந்த பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்