கற்ப காலத்தில் பயனம்

நான் இப்ப 5 வாரம் கற்பமாக இருக்கிறேன்.இந்த மாத கடைசியில் (8 அல்லது 9 வாரம்)இந்தியா போக உள்ளோம்.இந்த சமயத்தில் பயனம் செய்யலாமா?முன்பே tkt போட்டதனால இப்ப மாற்ற முடியவில்லை.பயனம் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக உள்ளது.உங்களில் யாருக்காவது இந்த அனுபவும் இருந்தால் சொல்லுங்கள் தோழிகலே.

டாக்டரிடம் போக வேண்டும் நீங்க..7 வாரத்தில் ஸ்கேன் பன்னி எல்லாம் உறுதி செய்து ப்ரச்சனை ஏதும் இல்லாத பட்சத்தில் மட்டுமே பயணம் செய்யவும்.
ஏதாவது விஷேஷத்துக்கு ஊரில் போகிறீர்கள் என்றால் அலைச்சல் அதிகமாக இருக்கும் சில மருத்துவர்கள் எதுவும் ஆகாமல் இருக்க மாத்திரைகள் தருவார்க..மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின் செல்லுங்கள்.
டிக்கெட் எடுத்ததற்காக போய் விட வேண்டாம்

உங்க ஆலோசனைக்கு ரொம்ப நன்றி தளிகா.இது தான் முதல் தடவை உங்க கூட பேசுரது,நான் டாக்டரிம் கன்சல்டு பன்னினேன்,அவங்க போகலாம் சொல்றாங்க,ஊரில் உள்ள டாக்டரிடம் கேட்க சொன்னேன்.அவங்க இப்ப வர வேண்டாம் சொன்னாங்களாம்.அதான் குழப்பமாக உள்ளது.

masoodha

மசூதா
நானும் அதான் சொல்லுவேன் ரொம்ப முக்கியமான காரியம் இல்லையென்றால் இன்னொரு 3 மாதம் வரை விமான பயனம் போகாதீங்க..தவிர்க்க முடியாவிட்டால் போகலாம்

மேலும் சில பதிவுகள்