உமாராஜுக்கு திருமணநாள், வாழ்த்துவோம்..

நம்ம உமாராஜுக்கு இன்று (08.07)திருமணநாள். எல்லோரும் வாழ்த்துவோம்.

அன்பு உமா,
கணவரோடும், குழந்தையோடும் கொண்டாடும் இந்த திருமணநாள் மறக்க முடியாதது, இல்லையா?
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அர்ஜூன் அம்மா.இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உமா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Patience is the most beautiful prayer!!

ஹாய் உமா ராஜி உங்கலுக்கு என்னுடைய மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உமா.

சவுதி செல்வி

சவுதி செல்வி

உமாராஜூ, உங்களுக்கு எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.உங்கள் வாழ்வில் இன்று போல் என்றென்றும் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று தம்பதியர் நிமித்தம் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.

உமா எங்களது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..உங்க ஹஸ் வந்திருப்பார்னு நினைக்கிறேன்..நல்லபடியா சேர்ந்து கொண்டாடி இருப்பீங்கனு நினைக்கிறேன்.. இப்போதான் பார்க்கிறேன் உங்களுக்கு திருமணநாள்னு, முதல்ல பார்த்து இருந்தால் கால் பண்ணி இருப்பேன்..அர்ஜீன் குட்டி சுகமா?என்ன சொல்றார்?

செல்வி மேம் உங்களுடைய வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி நன்றி நன்றி (மேம் இதுக்கு தான் அறுசுவைய பார்த்தையானு கேட்டீங்களா) என் ஹஸ் ஊரில் இருந்து வரும்போது அத்தனை துணியையும் துவைக்காம கொண்டு வந்து எல்லாத்தையும் துவைச்சு கை வலி வேற அதான் சிஸ்டத்தை ஓபன் பண்ணவே முடியலை என்னால்). இப்போ தான் காஃபி டே போய் மொக்கிட்டு வந்தேன் (எப்படியாவது இவருக்கு செலவு இழுத்து விடனுமே)

செல்வி மேம் நேற்று உங்கள் பிறந்தநாள் எப்படி போச்சு. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் (அதெல்லாம் எனக்கு 7 கழுதை வயசு ஆச்சு. சும்மா இப்படி பேச்சுக்கு சொல்லிக்கிறேன் ஹா ஹா ஹா).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஆசியா மேம் உங்கள் வாழ்த்துக்கு எங்களுடைய நன்றி.

உத்ரா வாழ்த்துக்கு நன்றிப்பா.

பிரபா நன்றிப்பா.

செல்வி வாழ்த்துக்கு நன்றி.

மனோகரி மேம் உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி மேம்.

தாமரை நன்றிப்பா. நீங்களும் சந்தோஷும் நலமா? அர்ஜுன் நல்லா இருக்கான்பா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா,
தாமதமாகச் சொல்கிறேன், மன்னிக்க வேண்டும். உங்களுக்கு என் மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்