Want to Increase Weight

Hi,

My height is 5.6". But my weight is only 45 kgs. I want to increase atleast 5 kgs.

Please suggest me some food habits to gain weight.

Expecting favourable reply from all arusuvai people.

Thanks in advance

Regards
Kavitha s

lathakumar

hai,
u daily night porata eating increase weight

lathakumar

வெயிட் அதிகரிக்க நல்ல சாப்பிடுங்கள்.

//அருசுவையில் உள்ள சூப்பர் குறீப்புகளை செய்து தினம் வித விதமா செய்து ஒரு மாததிற்கு சாப்பிடுங்கள் தானா வெயிட் ஏறும்.சாப்பிடுங்கள்.//

பரோட்டாவிற்கு மட்டன் கிரேவி , தினம் பாதம் பிஸ்தா சேர்த்து பால்காய்ச்சி குடிங்கள்.கிரேவி ந‌ல்ல‌ முந்திரி தேங‌காய் எல்லாம் ந‌ல்ல‌ அரைத்து காய்ச்சி கொள்ளுங்க‌ள்

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதாவது கொரித்து கொண்டே இருங்கள்.

பரோட்டாவிற்கு பதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாதம் கூட சாப்பிடலாம்.
கீரைஸ், மட்டன் கிரேவி, என்று வாரம் இரண்டு தடவை சாப்பிட்டாலே வெயிட்ட் தானா ஏறும்.எக் ப‌ரோட்டா, கீமா ப‌ரோட்டா எல்லாம் வார‌த்துக்கு முன்று நாள் சாப்பிடுங்க‌ள்

வெஜ்டேரிய‌னா இருந்தா ப‌னீர்,ப‌ருப்பு உசிலி,பால் , த‌யிர் அதிக‌மா சாப்பிடுங்க‌ல்
வெஜ் குருமாவில் உருளை, க‌ருனை எல்லாம் சேர்த்து முந்திரி அரைத்து ஊற்றி குருமா செய்து சாப்பிடுங்க‌ள்.
.

கேக், ப‌ப்ஸ்,எல்லாம் ந‌ல்ல‌ சாப்பிடுங்க‌ள்

Jaleelakamal

வாராங்க பாருங்க பின்னாடி அருசுவை தோழிகள் இன்னும் வெயிட் போட வழி சொல்ல....

ஹி ஹி

Jaleelakamal

Thanks..I will try and tell you.

hello Kavitha,,,,,

I do have the same problem.....

please arusuvai friends.. please help

நீங்க தமிழ் எழுத்துதவி பயன் படுத்தி தமிழ்ல வாங்க தோழிஸ் வருவாங்க;)

Don't Worry Be Happy.

hello friends

help me too.. enakku weight poda help pannunga....

gain weight

please help me........

what schould I eat to gain weight?

நீங்க யோகா கத்துக்குங்க உடம்பு போட உதவும்..மத்தபடி சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போடலாம்னு நினைச்சீங்கன்னா ஒல்லியா இருந்தாலும் கொழுப்பு ஏறும் வேறெதாவது உபாதையில் கொண்டு விடும்

அன்பு தோழி,தினமும் இரவு படுக்கப்போகும் முன் 10 கொண்டைக்கடலை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.இதே முறையில் பாதாம் சாப்பிடுங்கள்.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்