அவினோ ப்ராடட்ஸ்பற்றி கூறுங்கள்

குழந்தை பிறந்த பின் எத்தனை நாட்கள் களித்து உடம்பிற்கு ஆல்மன்ட் ஆயில் உபயோகிகலாம். அவினோ ப்ராடட்ஸ் சென்னையில் எங்கு கிடைக்கிறது. அதில் குழந்தைக்கு உபயோகிக்கும் சோப், லோசன், பவுடர் பெயர்களை சொல்லி உதவுஙகள் தோழிகளே. அவீனோ ப்ராடட்ஸ் உப்பு தண்ணீரில் உபயோகபடுத்தலாம.

குழந்தைக்கு பிறந்தது முதல் அல்மொந்து ஆயில் தேய்க்கலாம்.....சில குழந்தைகளுக்கு அது ஒத்துக்காது...அவர்களுக்கு "nuts allergy" இருக்கலாம்....ஆகையால் ஒரு சிறு இடத்தில் பரிசோதித்துவிட்டு உபயோகபடுத்தவும். "sweet-almond oil" ட்ரை பண்ணி பாருங்க. நீங்க ஆலிவ் ஆயில் கூட ட்ரை பண்ணலாம்.

குழந்தையின் சருமத்திற்கு நீங்களே "daily skin care" ஆயில் செய்யலாம்....
3 tbsp. sweet-almond oil
1 tsp. evening-primrose oil
3 drops rose essential oil
2 drops neroli oil

அவீனோ ப்ரோடுக்ட்ஸ் சென்னையில் எங்கு கிடக்குது என்று தெரியலை. எந்த ப்ரோடுக்ட்ஸ் வாங்கினாலும் "fragrance-free" வாங்குங்க.....சில குழந்தைக்கு "fragrance" ஒத்துக்காது.

அவீநோவில் சோப்பு இல்லை....அதற்க்கு பதில் நீங்க அவீனோ பேபி வாஷ் அண்ட் சாம்பு உஸ் பண்ணலாம்.....moisturiser அவீனோ பேபி calming lotion ....

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்