அருசுவை தோழிகளே சற்றே வாருங்கள்!

நம்ம செல்வி (செந்தமிழ் செல்வி) அக்காவிற்க்கு நாளை சிசேரியன் நடைபெறுவதால் நல்லமுறையில் முன்னேரி முழு சுகம் பெற அனைவரும் அவர்களுக்காக பிராத்திக்கும் படி கேட்டு கொள்கிரேன்

அன்புடன்,
மர்ழியா!

Marliya, Could you request admin to change?

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

செல்வி அம்மா,
நீங்கள் விரைவில் குணமடைந்து நன்கு உடல் நலம் பெற என்னுடைய பிரார்த்தனைகள்

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் செல்வி அம்மா நீங்க நல்ல படியா உடல் நலம் தேரி வர நான் இறைவனை பிராத்திக்கிரேன்.

மற்ற தோழிகளின் பிரத்தனையும் சேர்ந்து நீங்கள் விரவில் குனம் அடைந்து விடுவிர்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

செல்விம்மா நீங்கள் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை மனமுருக பிரார்த்திக்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அக்கா நீங்கள் சீக்கிரம் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

செல்விமா ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து நீங்கள் நலமுடன் வீடு திரும்ப இறைவனை பிராதித்துக் கொண்டு இருக்கிறேன். உங்க மெயில் பார்த்து மகிழ்ச்சியா இருந்தது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

செல்விமா ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து நீங்கள் நலமுடன் வீடு திரும்ப இறைவனை பிராதித்துக் கொண்டு இருக்கிறேன். உங்க மெயில் பார்த்து மகிழ்ச்சியா இருந்தது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

செல்வி அம்மா ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து பூரண நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன்

செல்விமா நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்து,விரைவில் நலம்பெற்று வர இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஜாஸ்மின்.

செல்வி அக்கா பூரண குணமடைய கடவுளை வேண்டுகிறேன்.

நன்றே செய் அதுவும் இன்றே செய்

மேலும் சில பதிவுகள்