அருசுவை தோழிகளே சற்றே வாருங்கள்!

நம்ம செல்வி (செந்தமிழ் செல்வி) அக்காவிற்க்கு நாளை சிசேரியன் நடைபெறுவதால் நல்லமுறையில் முன்னேரி முழு சுகம் பெற அனைவரும் அவர்களுக்காக பிராத்திக்கும் படி கேட்டு கொள்கிரேன்

அன்புடன்,
மர்ழியா!

ஹாய் சந்தனா,
நலமா? அன்புக்கு நன்றி. இனி அடிக்கடி வருவேன்.

அன்பு ஆயிஸ்ரீ,
நலமா? மகன் நலமா? ஸ்கூல் சேர்த்தாச்சா? தங்கையிடம் அடிக்கடி பேசுவேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Hai Akka Don't Worry Be Happy

உடல்தேறி வீடு வந்தமைக்கு மகிழ்சி.என்னாச்சு.என்ன சர்ஜரி? நல்லா ரெஸ்ட் எடுங்க.

இப்ப எங்கேருந்து இதைப் புடிச்சு மேல கொண்டாந்திங்க? :-)
ஒண்ணரை வருஷத்துக்கு முற்பட்ட கதை இது. தேதியைப் பாருங்க.

ஹாய் செல்வி அம்மா நீங்க நல்ல படியா உடல் நலம் தேரி வர நான் இறைவனை பிராத்திக்கிரேன்.

Bhuvaneswari VinothKumar

செல்விஅம்மாவிற்கு நல்ல முறையில் ஆபரேசன் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
ராதாகார்த்தி

தேதியை பாருங்க 3வருஷத்திற்கு முந்திய பதிவு அது.

;) இது 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட இழை சகோதரிகளே!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்