டோஸ்டரி பிஸ்கேட், கேக் செய்யலமா?

ஹாய் தோழிஸ் என்னிடம் டோஸ்டர் இருக்கு. மைக்கிரே வேவ் இல்லை. இதில் பிஸ்கேட், கேக் செய்யலமா......?

எனக்கு செய்ய ஆசையா இருக்கு. செல்லுங்கப்பா........

நீங்கள் தரும் குறிப்பில் இத்தனை டிகிரி என கூறுகின்றனர். அதனால் தான் கேட்கிரேன். செல்லுங்கள் பிலீஸ்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

hai prabha,

how r u? when did u come from india?u see, u cant make the cake,biscuit,and pizz in Toaster..first u must buy convection oven...that only u can make it very easy..last month i bought the convection oven...it is very useful prabha....

take care..

from
sri

ஹாய் ஸ்ரீ தேவி நான் இந்தியாவில் இருந்து வந்து 1 மாசம் ஆகுதுப்பா.......

நீங்க உங்க குட்டி பையன் ந்லமா? ஜெய ஸ்ரீ என்ன ஆனங்க. சுத்தமா வரதே இல்லை.

convection ஒவென்... என்ன செல்ரிங்க. எனக்கு கொஞ்சம் விளக்கமா செல்லுப்பா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

hai,

see the link prabha...it is very useful to u....

http://www.arusuvai.com/tamil/forum/no/3847

from
sri

ஹாய் 2பேரும் என்ன ஓவன்ன பத்தி பேசுசிங்களா. எனக்கும் சொல்லுங்க. நான் வாங்கி வைத்து ஒன்னும் தெரியாம வைத்து இருக்கேன். என்னிடம் இருப்பது ஓனிடா. அதிலே 25 ஆட்டோ குக்கிங் இருக்கு. அத மட்டும் செய்வேன். வேர அதில பன்ன தெரியாது. நீங்க சொன்னா நான் கத்துகிரேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

hai..

hai friend sony...how r u? may i know where r u? i am in singapore..what type of oven do u have? if u have microwave with convection..u can easy to make all type of baking items....just u see in arusuvai..microwave cooking receipes......if u have grill means..u can grill the chicken....

from
sri

hai friends,

see the link and cook the cake ,and send the cake to me in speed post....

http://www.arusuvai.com/tamil/node/5211?from=10&comments_per_page=10

from
sri

ஹாய் ஸ்ரீ உடனே பதில் தந்தமைக்கு நன்றிபா. என் ஓவனில் கன்வெக்‌ஷன் அப்படி ஒரு ஆப்சன்ஸ் இல்லப்பா. ஆனால் நான் வாங்கும் போது கேக் பீசா சமயல் எல்லாம் செய்யலாம்னி சொன்னாங்க. அப்புரம் பீசா கேக் சரியா எனக்கு வரலபா. ரொம்ப காடா இருக்கு. நான் பஹ்ரைனில் இருக்கிரேன், அப்புரம் உங்கள பத்தி சொன்னமைக்கு நன்றிபா. நான் உங்க கூட பேசனும். முடியும்மா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

hai friend....

so happy to see the msg from u....how is ur life is going on sony? pls note my id.(srimurthi77@yahoo.com)at any time u may mail to me..i have a male kid age of 22 months..he is very naughty...so cant concentrate in arusuvai site..but i regularly check my mail..so u can send me....

Thanks alot..

Take care friend..u know ,prabhadamu..she is also in singapore..she knows me....just u ask to her..

from
sri

hi sri
h r u
h is going on life, h is ur child,i got ur mail id,now u can delete ur id,i am very happy 2 seen u in arusuvai.i was send mail 2 u.plz check ur mail

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

பிரபா,
டோஸ்டரில் கேக் செய்யலாம். உங்களிடம் இருப்பது திருமதி வனிதாவின் இந்த குறிப்பில் (http://www.arusuvai.com/tamil/node/13214) உள்ளது போன்ற டோஸ்டர் -சாண்ட்விச் மேக்கர்-எனில் தாராளமாக கேக் செய்யலாம். சாதாரண கேக் போல உயரமாக வராது. ஆனால் சாஃப்டாக இருக்கும். கேக் கலவையை தட்டில் சிறிது ஊற்றி பரப்பிவிட்டு மூடி பேக் செய்யலாம். விரைவிலேயே வெந்து விடும். அதிக நேரம் எடுக்காது. ஷேப்பும் முக்கோணவடிவில் பார்க்க நன்றாக இருக்கும்.
-நர்மதா :)

மேலும் சில பதிவுகள்