பால் ஐஸ், கப் ஐஸ், பால் ஐஸ்

டியர் பிரண்ஸ் என் செல்ல பொண்ணுக்கு ஐஸ்கிரீம் வீட்டிலேயே அதும் ரொம்ப ஷாப்டா,வாயில் வைத்ததும் மெல்ட் ஆகும்படி அதாவது ஹை ஸ்டைலில் ஐஸ்கிரீம் செய்து கொடுக்கனும்னு ஆசை ஆசை ரொம்பவே ஆசை யாருக்காவது கடைகளில் கிடைக்குறாப்ல சாப்ட் ஐஸ்கிரீம் செய்யும் முறை தெரிஞ்சா இந்த அப்பாவி பொண்ணுக்கு கொஞ்சம் உதவுங்களேன் பிளீஸ்..அதேபோல கடைகளில் கிடைக்கும் டேஸ்டில் யோகார்ட் யும் அமைவதில்லை இதும் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கள் பிளீஸ்...உதவும் கரங்களுக்கு இப்பவே என் நன்றிகள் :-)

அன்புடன்,
மர்ழியா

மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி எப்படி இருக்கீங்க? மரியம் செல்லமும் குட்டிபையனும் எப்படி இருக்காங்க.
மர்ழி சாஃப்ட் ஐஸ்கிர்ரிம் செய்ய ஐஸ்க்ரீம் மெஷின் வேணும்னு நினைக்கிறேன்.
கடையில் கிடைக்கும் யோகர்ட் மாதிரி வேணும்னா everyday milk powder(without sugar ஆக பார்த்து வாங்கணும்) 1கப் வெந்நீரில் 2 முதல் 3 ஸ்பூன் அளவு கலந்து ஆறியதும் எப்போதும் போல் உறை ஊற்றி வைத்தால் நல்ல கெட்டியான யோகர்ட் கிடைக்கும். ஆனால் மீண்டும் உறை ஊற்ற நாம் சாதாரணமாக செய்யும் தயிரையே பயன் படுத்தனும். இல்லேன்னா யோகர்ட் கரண்டியில் எடுக்கும் போது நூல் இழுப்பது போல் வரும்.

கிளமற அவசரத்திலும் உங்களுக்கு பதில் கொடுக்காம போக மனசு வரல. பை பை அப்புறமா பார்ப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

டியர் கவிசிவா,எப்படி இருக்கீங்க நாங்க அனைவரும் நலம்..உங்க யோகார்ட் டிப்ஸ்க்கு ரொம்ப தேங்ஸ்மா மர்யமுக்கு எனக்கும் இது ரொம்பவெ பிடிக்கும் பிராப்பரா செய்ய தெரியாது செய்து பார்த்துட்டு சொல்கிறேன்..உங்களிடம்லாம் பேசி ரொம்ப நாள் ஆச்சு ..அவசரத்திலும் பதில் தந்தமைக்கு நன்றி :) ஐஸ்கிரீமில் ஜெலடின் இன்னும் எதையோ சேர்கிறார்கள் கவிசிவா என் பிரண்ட் முன்பு சொல்லி இருக்காள் செம் சாப்டா வருமாம் இப்ப அவ என் தொடர்பில் இல்லை அந்த பொருள் தெரியாமல்தான் முழிச்சுட்டு இருக்கேன்

ஐஸ்கிரீம் மெத்தட் யாரவது சொல்லுவாங்கலான்ன் பார்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்