அரட்டை கச்சேரி... 84

தோழிகள் அனைவரையும் வருக வருக என வரவேர்க்கிறோம்.... அறுசுவை சார்பில் அரட்டைக்கு.

ஹாய் ஹாய் ஹாய்.... என்னடா அரட்டை பக்கம் 105 காட்டுது புதுசா எதையும் காணோமே'னு தேடிகிட்டு இருந்தேன்... சரி தேடும் நேரத்தில் நம்ம ஒன்னு ஆரம்பிச்சுடலாம்'னு ஆரம்பிச்சுட்டேன். எல்லாரும் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகள் அனைவரும் நலமா? என்னை யாரெல்லாம் விசாரிச்சீங்கன்னு எனக்கு தெரியல.... அதான் எல்லாருக்கும் பொதுவா இந்த பதிவு. கோச்சிக்காதிங்க யாரும். நானும் குழந்தையும், சென்னையில் என் குடும்பத்தாரும் நலமே. வந்ததில் இருந்து வேலை சற்று சரியாகவே இருக்கிறது. காரணம் குழந்தை வந்ததில் இருந்து எல்லாரையும் புதுசா பாக்கறா.... அவளுக்கு யார் கூடையும் இருந்து பழக்கம் இல்லாததால் இங்க பழக கஷ்டமா இருக்கு போல. சாப்பிட, விளையாட எல்லாத்துக்கும் என்னை தேடுறா. யார்கிட்டையும் இருக்க மாட்டன்னு அடம், அழுகை. கொஞ்ச நாள் இப்படி தான் இருக்கும்.... அவ சரி ஆனா தான் நான் நிம்மதி ஆக முடியும். :) தினமும் அவ காலையில் தூங்கும் நேரத்தில் தான் முடிஞ்ச வரை அறுசுவையில் எல்லா பதிவும் பார்த்துட்டு போறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா,

சந்தோசம் அக்கா நலமென எனக் கேட்டதில். உங்க பொண்ணு பேரு என்ன? பத்திரமாப் பார்த்த்க்கோங்க! உடல் நலனையும் பார்த்துக்கோங்க!!!!!!

என்ன பிரபா அக்கா, கலா ஒரே கலாய்ப்பு தான் போல?

திருமதி. ரூபா கண்ணன், குழந்தைகள் நலமா?

சோனியா, மகேஷ்வரி ஆளயே கானும்?

இமா அக்கா அப்படின்ன உண்மையான பெயர் என்ன அக்கா?

இளவரசி அக்கா பட்டிமன்றத்துலயே பொழுது சரியா இருக்கா?

சந்தனா அக்கா, என்ன மினி டூரா?

உமா அக்கா பேக்கிங் முடிந்ததா?

திருமதி. ஹூசைன் அக்கா எப்போ வருவீங்க?

லஷ்மி கணினி சரியாச்சா?

தளிகா அக்கா நலமா?

அப்பரும் ஆசியா அக்கா, தனிஷா நலமா?? மற்றும் பெயர் விடுபட்ட அனைத்து தோழிகளும் நலம் தானே!!!! வீக்கென்ட் நாலே யாரையும் காணமுடியலை. அனைவருக்கும் வீக்கென்ட் வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் ஜெயா எப்படி இருகிங்க. மகேஸ் இனி திங்கள் தான் வருவாங்க. எங்கள தேடிட்டு நீங்க ஏன் கானமா போரிங்க. நீங்க இருந்தா தான நாங்கள் வந்து பேச முடியும்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் வனித்தா, சுபா, சோனியா நலமா?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் கலா நீங்க சென்னையா.... நானும் சென்னைதான்.

சந்தனா நான் நலம். நீங்க நலமா? ////என்ன கலா - பிரபாவை வம்பு இழுக்கறீங்க போல///// அப்படினா கலாக்கிட்ட ஜாகிரதையா இருக்கனும் போல...

இமா அக்கா சீக்கிரம் நியூசிலாந்து கம்பளி அனுப்புங்க. என்னால குளுர் தாங்க முடியல... இமாவுக்கு அர்த்தம் இல்லைனா பரவாயிக்கா.... ஆனா ( உங்க பேயர் இல்லைனாலும்) நல்லா இருக்கு. உங்க புனை பெயர் எனக்கு பிடிச்சு இருக்கு.

அடுத்த புனை பெயர் இருக்கும் ஆள் ஜீனோ. அப்ப உங்கள் மனைவி வெளிநாடா. அப்ப இதில் இருக்கும் சமையல் குறிப்ப பார்த்து பன்ன செல்லுங்க. தமிழ் தெரியதுனா நீங்க படிச்சு செல்லுங்க. அவங்க கத்துக்குவாங்கல. அப்படி இல்லையா நீங்க சமைக்க கத்துக்கேங்க.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ஃப்ரபா அக்கா எப்படி இருகிங்க. நான் நலம்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் அக்காஸ் மற்றும் தோழிஸ்,

யாராவது "ஆர்குட்" ல இருக்கீங்களா? எல்லாரையும் பார்க்கலாம்னு தான் கேட்கிறேன். நான் ஓரளவு எனக்கு தெரிந்த வரை பேர்கள் போட்டு தேடிப் பார்த்தேன். ஆனா யாருடையதும் கிடைக்கலை. அதனால தான் கேட்டேன்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் சுபா நான் ஆர்குட் ல இருக்கேன். நீங்க என்ன பெயர்ல இருகிங்கபா. நான் soniya james இந்த பெயர்ல இருக்கேன் பா. நீங்க போட்டு பாருங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

தோழிகளே
அனைவரும் நலம்தானே........
பிரபா நீங்க சொன்னமாதிரி என்கிட்ட ஜாக்கிரதையாலாம் இருக்கவேனாம்,ஜாலியா இருந்தாபோதும்ப்பா....எத்தனை நாள்தான் நலவிசாரிப்புகளோடு பேசுவது,அரட்டையில் கொஞ்சம் ஜாலி அரட்டை(யார் மனசும் நோகாதவாறு) போடலாமேனுதான்.உங்களுக்கு சென்னைல எங்க?
வனிதாக்கா நலமா நீங்களும் குழந்தையும்?
இளவரசி மேம்,இமாஆன்டி,செபா அம்மா,பிரபா,லஷ்மி,ரூபா,சுபா,சோனியா,சந்தனாஅனைவருக்கும் ஹாப்பி வீக்கென்ட்
அன்புடன்
கலா

Kalai

மேலும் சில பதிவுகள்