தேதி: July 19, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெங்காயம் -1
கேரட் சிறியது -1
முட்டை - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு தூள் - தேவையானஅளவு
எண்ணெய் - 2மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 2சிட்டிகை
வெங்காயம் கேரட் பொடியாக நறுக்கவும் .
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின
வெங்காயம வதக்கவும் பிறகு அதனுடன் கேரட் வதக்கவும் மஞ்சள்தூள்
உப்பு தூள் மிளகுத்தூள் முட்டை போட்டு நன்றாக கிளறி விட்டு
இறக்கவும்
இப்பொது சுவையான கேரட் முட்டை புர்ஜி ரெடி
Comments
நஸ்ரின்
நஸ்ரின் முட்டையில் கேரட் போட்டதே தெரியவில்லை என் மகனுக்கு பிடித்துவிட்டது காயும் முட்டையுடன் சாப்பிட்டதில் மகிழ்ச்சி மிக்க நன்றி
அன்புடன்
ரேணுகா
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
hai renuka
ungalmaganuku pidithatha romba santhosam karuthuku romba nandri
hai ranuka
ungal maganuku pidithatha romba santhosam karuthuku romba nandri
நஸ்ரின்,கேரட் முட்டை புரிஜி
ஹாய் நஸ்ரின், நலமா? இன்று கேரட் முட்டை புரிஜி செய்தேன். காலிப்ள்வர் சில்லி மற்றும் ரசத்துடன் சாதத்துக்கு மிகவும் நல்ல கூட்டாக இருந்தது.. நன்றாக இருந்தது. நன்றி..
அன்புடன்,
ஆயிஸ்ரீ
அன்புடன்,
ஆயிஸ்ரீ
hai ஆயிஸ்ரீ
hai naan nallam neega nalama ungala karuthuku romba nannri
அன்புடன்,
nasreengani
hai ஆயிஸ்ரீ
hai naan nallam neega nalama ungala karuthuku romba nannri
அன்புடன்,
nasreengani
hai ஆயிஸ்ரீ
hai naan nallam neega nalama ungala karuthuku romba nannri
அன்புடன்,
nasreengani