உதவுங்கள் தோழிகளே

உதவுங்கள் தோழிகளே
எந்த நாள் home pregnancy test செய்ய உகந்த நாள்?

பீரியட் தள்ளிப் போய் ஒரு ரெண்டு நாள் கழிச்சு கூட பார்க்கலாம்..பொறுமை இருந்தால் 1 வாரம் கழிச்சு பார்த்தால் நல்லது...காலை எழுந்ததும் முதல் சிறுநீரில் டெஸ்ட் பன்னுங்கள்..

மேலும் சில பதிவுகள்