ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்.....
இது பாட்டி வைதியம்.... வீட்டு குறிப்பு...
****** கெட்டிக்கார பிள்ளையாக மாற ********
ஓமம், வசம்பு, மஞ்சள், இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு இவைகளைச் சம அளவு எடுத்து தூள் செய்து 1 கரண்டி பசும் நெய்யில் கலந்து தினசரி காலையில் 1 ஸ்பூன் கொடுத்து வந்தால் மக்கு பிள்ளையும் கெட்டிக்கார பிள்ளையாக மாறி விடும்....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
இந்துப்பு என்றால் என்ன?
ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்.....
தோழிஸ் இதில் எனக்கு அனுபவம் கிடையாது.... புத்தகத்தில் படித்தது.
ஆனால் இந்துப்பு என்றால் என்ன? தெரிந்தால் செல்லுங்கள் பிலீஸ்.....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*