ஹாய் தோழிகளே ! நகரும் தன்மை குறைவாய் இருக்கும் sperm மினால் இயற்கை முறையில் கருத்தரிக்க முடியாதா? யாருக்கேனும் இதில் சிகிசை எடுத்த அனுபவம் இருக்கா? என்னகு கொஞ்சம் தன்பிகை கொடுங்கள் தோழிகளே !
ஹாய் தோழிகளே ! நகரும் தன்மை குறைவாய் இருக்கும் sperm மினால் இயற்கை முறையில் கருத்தரிக்க முடியாதா? யாருக்கேனும் இதில் சிகிசை எடுத்த அனுபவம் இருக்கா? என்னகு கொஞ்சம் தன்பிகை கொடுங்கள் தோழிகளே !
கருத்தரிக்க வழியுண்டா
clomid பலன் தரவில்லை . இருவருக்கும் வயது அதிகம் ஆகிவிட்டது. மனநிமதி இல்லை. யாரேனும் உங்களின் அன்பை அறிவுரையை சொலுங்கள்
நம்பிக்கையை கைவிடாதீர்கள்
கவலை படாதீர்கள் எங்களால் முடிந்த வரையில் இங்கு அறுசுவையில் உங்களுக்கு ஆறுதலாக நாங்கள் இருப்போம். நம்பிக்கையை கைவிடாதீர்கள். எல்லாவற்றிக்கும் ஒரு தீர்வு உண்டு. சிலருக்கு சீக்கிரம் தெளிவு பிறக்கும் மற்றவருக்கு சில காலங்களுக்கு பிறகு. கடவுள் நம்பிக்கை இருந்தால் அவரை பிரார்த்தனை செய்யுங்கள். சீக்கிரம் நல்லது நடக்க எங்கள் பிரார்த்தனைகள்.
விந்தின் நகரும் தன்மையை பல வழிகளின் மூலம் அதிகரிக்கலாம். பொதுவாக உங்கள் உணவில் carnitine என்கிற புரதம் குறைவைதாலும் ஏற்படலாம். L-Carnitine and acetyl-L-carnitine என்கிற புரதம் நம் உணவில் உள்ள கொழுப்பு சத்தை விந்து நன்றாக நகருவதர்க்கான சக்தியாக மாற்றுகிறது. அந்த இரண்டு புரதங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த புரதம் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.
சில நேரங்களில் ஹார்மோன் பற்றகுரையினாலும் எவ்வாறு ஏற்படலாம்.
IUI அல்லது IVF மூலமாகவும் இதை சரி செய்யலாம்.
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
நன்றிகள் லாவண்யா
உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி ! எனக்கு இதக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரிய வில்லை . ஒரே குழப்பமாக இருக்கு . இன்னும் கொஞ்சம் நாள் காத்து இருக்கலாமா இல்லை, நீங்கள் சொன்ன சிகிசைகளை எடுக்கலாமா ? அதான் ஏதேனும் பிள்ளைக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா ? யாரேனும் மேற்குறிய முறையில் சிகிச்சை பெற்று இப்போ குழந்தைகள் நன்றாக உள்ளர்கள? நான் அதிக எடை வேறு. இருவருக்கும் வயதும் அதிகம் ஆகி விட்டது . வாழ்கையை நினைத்தால் பயமாக உள்ளது. யாரிடமும் இது குறித்து கேக்க தயக்கமாக உள்ளது. அவர் மனதை யாரேனும் காயப்படுத்தி விடகுடதுன்னு என்று உறவுகளிடம் அறிவுரை கேக்க பயமாக உள்ளது. இப்போது எல்லாரும் என்னை குறை கூறி கொண்டு இருகிறார்கள். அது அப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறன்.
உண்ணவின் மூலம் சரி செய்ய வாய்ப்பு இருக்க? என்ன உணவுகள் என்று திரிந்தால் இல்லை லிங்க் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் தேடிபர்கிறேன்.
ICSI தீர்வாக இருக்கலாம்.....
உங்கள் பிரச்சனைக்கு கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும். எப்போழுது இருக்கும் மருத்துவ முன்னேற்றத்தில் எதுவும் சாத்தியம். ஆண்களாலே குழந்தை பெத்துக்க முடியும் போது இதுவும் சாத்தியமே. கொஞ்சம் கஷ்டம் அவ்ளோ தான்.
கடவுளிடம் பாரத்தை போட்டுட்டு உங்கள் நம்பிக்கையை கைவிடாமல் முயற்சி பண்ணி கொண்டே இருங்கள். இந்த மருத்துவரிடம் நம்பிக்கை இல்லையா வேறு யாரையாவது அணுகுங்கள். கட்டாயம் ஒரு வழி பிறக்கும்.
இந்த பிரச்சனை கொஞ்சம் எடாகூடாமானது தான். இது ஜெனெடிக் ப்ரோப்லேமாக கூட இருக்கலாம் அல்லது ஹார்மோன். ஹோர்மொனாக இருந்தால் சரி செய்ய வாய்புகள் அதிகம். IVF and ICSI மூலமாகவும் சரி செய்யலாம்.
அவருடைய உணவில் வைட்டமின் சி, ஈ, பி 12 சேர்க்கணும். மற்றும் Senenium, Zinc Arginine, L-carinite supplements சேர்த்து கொள்ளுங்கள். ஹெர்பல் தீர்வு கூட இருக்கிறதாம். வேறு உணவு பற்றி எனக்கு தெரியவில்லை.
உங்கள் மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை கேளுங்கள். அவரிடம் ICSI மூலமாக கருதரிக்க முடியுமா என்று கேளுங்கள்.
உங்களின் பெருந்தன்மையை பார்த்து உங்கள் மேல் தனி மதிப்பே வந்துவிட்டது....
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
udhavungal tholliye
hai frds enakku periods date 2 days delay agittu card check panen but negative vandhathu etthanai nall kallithu test pannanuna clear result kidaikkum pls tell me
kavalai vendam tholli ethaium
kavalai vendam tholli ethaium confident ah seiyanum appo than vetri kidaikum. all the best. jesus never fails
don't worry. all is well
don't worry. all is well
Pls help me
Tozhigale enakum sollunga sperm nagarum thanmai kuraiva irunthal iui pannalama iui panna evlo aagum enaku marriage aahi 7years aaguthu pls sollunga pls pls pls.
சித்தா மற்றும் ஆயுர்வேத
சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிட்டால் விந்தணுக்களின் நகரும் தன்மையும் எண்ணிக்கையும் அதிகரிக்குமா. இதனால் பகன் பெற்றவர்கள் குழந்தை பெற்றவர்கள் வாங்க. கருத்தை பதிவு செய்யுங்க.
poornima
Then kadukai vangi sapidal aangaluku romba nallathathu intha problemku athu oru solutiona irukum ....morning onnum ,evening onnum sapdanum ...romba nallathupa
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....