கவிசிவா அக்காவுக்கு வாழ்த்துக்கள்

இன்று நம்ம பட்டிமன்ற பேச்சாளர் கவிசிவா அக்காவுக்கு பிறந்த நாள் என்பதை வாழ்த்துக்கள் பகுதியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

வாங்க தோழிகளே கவிசிவா அக்காவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

டியர் கவி எப்படி இருக்கீங்க உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வாழ்வில் நீங்க எதிர்[பார்க்கும் சந்தோசத்தை சீக்கிரமே இறைவன் கொடுக்க அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

கவிசிவா பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறந்தநாளுக்கு என்ன ஸ்பெஷல் செய்தீங்க?

உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சோனியா.
வாழ்த்துக்களுக்கு நன்றி மேனகா.
வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் ரொம்ப நன்றி வின்னி.
பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி அன்புத் தோழி சுகா.
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி தேன்மொழி. நானும் நாகர்கோவில்தான். அழகப்பபுரத்தில் ஸ்வீட்லின் தெரியுமா?
என்ன காயத்ரி சாரியெல்லாம் சொல்லிகிட்டு. எப்போ சொன்னாலும் வாழ்த்துக்கள் சந்தோஷத்தையே கொடுக்கும். நன்றி காயு.
நான் நல்லா இருகேன் மர்ழி? நீங்களும் குட்டீஸும் நலமா? வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி மர்ழி.
கவி ரொம்ப நன்றிமா. பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் வார இறுதியில்தான் :)

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்கள் கவிசிவா,
இன்றுதான் அறுசுவை பார்க்கிறேன். என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிசிவா . உங்கள் பிறந்ததினத்தில் எங்கள் வீட்டிலும் பிறந்ததினம், அதனால் இக் கிழமை நான் பிஸியாகிட்டேன்.

சகல பாக்கியங்களோடும் நீடூழிவாழ வாழ்த்தும் அன்பு அதிரா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அழகப்பபுரத்தில் ஒரு ஸ்வீட்லீந்தான் உண்டோ?
எனக்கு 35 வயசாகுது....
என்னைவிட சின்ன பிள்ளையாயிருந்தா எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.............

அடடே கவி சுத்தமா மிஸ் பன்னிட்டேன்..இருந்தாலும் தாமதமான வாழ்த்துக்கள்...அன்னைக்கு கூட உங்களிடம் பேசினேன் என்று நினைக்கிறேன் விஷ் பன்னாம விட்டுட்டேனே என்று வருத்தம்...பால்யகால ஸ்னேஹிதி என்பது போல அறுசுவையில் பால்யகால ஸ்னேஹிதி தான் கவிசிவா..எத்தன வயசாகிடுச்சுன்னு சொல்லிடுங்க அப்ப தான் அன்பளிப்பும் தருவேன்

மிக மிக நன்றி அதிரா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பின்னே பாட்டிக்கிட்ட இருந்து ஆசீர்வாதம் கிடைப்பது என்றால் சும்மாவா :). சும்மா பகிடிக்குதான். உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம் அதிரா.

தேன்மொழி ஸ்வீட்லின் க்கு உங்களை விட 2 அல்லது 3 வயது குறைவு. நீங்க எந்த காலேஜ்?

ரொம்ப நன்றி ரூபி. உண்மைதான் ரூபி பால்யகால ஸ்னேகிதி போன்ற உணர்வுதான் நமக்குள்ளே. நம்முடைய(நீங்க நான் ஹர்ஷினி) அந்த அரட்டையை மறக்க முடியுமா? ஹர்ஷினியை இப்போ ரொம்பவே மிஸ் பண்றோம் :(.
WE MISS U HARSHINI
உனக்கு நேரம் கிடைக்கும் போது வாப்பா.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா,

மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

எனக்கு ஸ்வீட்லின் தெரியவில்லை ....மன்னிக்கவும்.
அவருக்கு அக்கா, அண்ணன் உண்டோ?
நான் ஹோலி கிராஸ் கல்லூரியில் B.Sc.(Physics) படித்தேன்.(1991-94)
உங்களுக்கு ஸ்வீட்லின் எப்படித் தெரியும் ?

மேலும் சில பதிவுகள்