தயவுசெய்து பதில் தாருங்கள்

நான் டாக்டரிடம் சென்றேன்.பீரியட் ஒழுங்காக வராததால் Primolut-N மாத்திரை தந்தார்.Blood பரிசோதனையில் கன்சிவ் ஆஹி இல்லை என்றார்.ஆரம்பத்தில் இலேசாக பீலீடிங் இருந்தபோது இரண்டு நாட்களாக இந்த மாத்திரையை எடுக்குகிறேன்.ஒரு நாளுடன் பீலீடிங் நின்றுவிட்டது.எனக்கு உள்ளபிரச்சினை எப்போது CLOMID TABLETS எடுப்பது? அத்தோடு சேர்த்து Primoulut-N எடுப்பதா? தயவுசெய்து எனது பிரச்சினையை தீர்த்து வையுங்கள்.

Zinath

நீங்க எங்கே இருக்கீங்க. எனக்கு கொடுக்கப்பட்ட அதே மாத்திரை உங்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜீனத் குளோமைட் முடியும் போதுதான் Primoulut-N தொடங்க வேண்டும். பீரியட் அதிகமாக இருந்ததா இல்லை குறைவாக இருந்ததா என்பது ப்ரச்சனை இல்லை க்ளோமைட் இரண்டாம் நாளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். Primoulut-N 5 நாளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எனக்கும் அப்போது 2 நாள்தான் பீரியட்ஸ் இருந்தது. உடனே நின்று விட்டது. இதை நினைத்து கவலைப் படாமல் மருந்தை தொடருங்கள். நீங்க முன்பு தொடங்கிய த்ரெட்டிலே கண்டிவ் பண்ணி இருக்கலாமே. புதிது புதிதாக த்ரெட் போட்டால் அதில் உள்ள விஷயங்கள் பார்ப்பதற்கு சிரமாக இருக்கும். எல்லா சந்தேகங்களையும் ஒரே த்ரெட்டில் கேளுங்கள் ஜீனத்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நன்றி சகோதரி உங்கள் பதிலுக்கு.மற்ற சகோதரிகளும் பதில் தாருங்கள்.

மேலும் சில பதிவுகள்