உடனடி பதில் ப்ளீஸ்

எனக்கு Dill weeds வைத்து ஒரு recipe சொல்லவும்.அருசுவையில் தேடி கிடைக்கவில்லை.ஒரு supermarket-ல் ஆசைப்பட்டு வாங்கி விட்டேன்.என்ன செய்வதென்று தெரியவில்லை.

டில் இலைகளையா சொல்கிறீர்கள்??அப்படியென்றால் ரெசிபி உண்டு.
ஒருமுறை மனொஹரி அவங்க அதை பொடியா நறுக்கி வடை யில் சேர்த்து சுடலாம் என்று சொன்னது போல நியாபகம்
எங்க வீட்டில் சாலட் செய்வோம்.கேரட்,உருளையை வேக உப்பு சேர்த்து வேக வைத்து அதில் மிக பொடியா அரிந்த டில் இலைகள்,கொஞ்சம் செலெரி பொடியாக அரிந்தது,எலுமிச்சை நீர்,ஆலிவ் எண்ணை சேர்த்து கிளறி சாப்பிடுவோம்.

ஹாய் தாளிகா அக்கா டில் இலைகள் என்றால் எப்படி இருக்கும்? நிங்க நலம்தானக்கா?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

http://www.hort.purdue.edu/ext/senior/vegetabl/images/large/dillleaf9.jpg

இப்படி தான் இருக்கும். சோம்பு இலை மாதிரி இருக்கும். சோம்பு இலை தானா'னு எனக்கு சரியா தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டில் இலை வைத்து பஸ்ஸாரு செய்யலாம். அதன் குறிப்பை அறுசுவையில் கொடுத்துள்ளேன்.

http://www.arusuvai.com/tamil/node/13514

நீங்கள் கூறுவது போல அது சோம்பு இலை தான். மசால் வடை செய்யும் போதும் அதை சேர்த்து செய்வர்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பதில் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்