முள்ளங்கி கீரை எப்படி சமைக்கனும்?

ஹாய் முள்ளங்கி கீரையுடன் வாங்கினால் அந்த கீரையில் என்ன என்ன சமைக்கலாம்? எப்படி சமைக்கனும்....? செல்லுங்கள் பிலீஸ்...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இந்த கீரையை எப்படி சமைக்கனும்...... செல்லுங்கப்பா பிலீஸ்......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

முள்ளங்கி கீரையும் நார்மல் கீரை மாதிரிதான். பருப்பு போட்டு கூட்டு வைக்கலாம் ரொம்ப நல்லாயிருக்கும். அறுசுவையில் வலப்பக்கமாக கீரை என்று இருக்கு பாருங்க அதில் கிளிக் பண்ணி பாருங்க. முள்ளங்கி கீரை ரெசிப்பி இருக்கும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

முள்ளங்கி கீரை பொரியல்
http://www.arusuvai.com/tamil/node/5187

முள்ளங்கி கொத்துபருப்பு
http://www.arusuvai.com/tamil/node/10589

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் லக்ஷ்மிஷங்கர், தனிஷா உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிப்பா..... நான் செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்