ஹஹஹா.... அரட்டையோ அரட்டை - 90

என்னடா ஒரே சிரிப்புன்னு பார்க்கறீங்களா??? இந்த முறையும் அரட்டை பகுதியை துவக்கி வைத்த சந்தோஷம் தான் ;) வாங்கோ வாங்கோ... வழக்கமா வருபவர்கள், அப்பப்போ வந்து போறவங்க, வாராமலே இருக்கவங்க, வர ஆசை படுறவங்க... எல்லாரும் வாங்க.... அரட்டை அடிக்க.

ஜுனோ
திருவாசகம்ன்னா திட்டறதா???ஓகே
எ.கொ.ச.இ? அப்பிடின்னா என்ன???
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ப்ரபா, எப்படி இருக்கீங்க? காலை வணக்கங்கள். (நீங்கள் காலையில் வந்து படிப்பீங்களே என்றுதான்:) ரொம்ப பொருமை உங்களுக்கு. எப்படி, இப்படி ஒரு பேர் விடாம டைப் பண்றீங்க. போனா வாரம் பிள்ளைகளுக்கு ஸ்கூல் திறந்தாங்க. ஒரே களேபரமா இருந்தது:) இப்பத்தான் கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கு:) என்னை விசாரித்ததற்கு மிக்க நன்றி.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

ம்ர்ச்.ஹுச்சைன் நலமாப்பா? ///ஸாதிகா அக்கா, மர்ழியா, தாஹிரா, சீதாக்கா, மேனகா, இன்னும் சில பேர் வர ஆரம்பிச்ச்சுட்டாங்க, அதைத்தான் சொன்னேன்//// இவங்கலையும் நான் விசாரிச்சு இருக்கேன்....
ஓ நீங்க நலமே!! சந்தோஷம்...

சுபா போதுமாப்பா இவ்வளவு பெரிய ஹாய் //// ( பெரிய ஹாய்.
ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ய்ய்ய்ய்)/////

லக்ஷ்மிஷங்கர் இந்த மாதிரி தான்ப்பா ஜீனோவ கேள்வி கேக்கனும்.... ஜீனோ நல்ல மாட்டிக்கிட்டியா? சூப்ப்ப்ப்ப்ர் லக்ஷ்மி....

வின்னிஎ ( வானாதி அக்கா) நல்மா இருக்கிங்கலா? இவ்வளவு பெயரை கூப்பிட்டும் ( கை வலிக்க டைப் பன்னேன் )யாரும் பதில் போடல...... அதனால் எல்லரு பேச்சும் டூஊஊஊஊஊஉ.... விட்டுட்டேன் அக்கா.......

யாரே கேட்டிங்கன்னு நினைக்கிரேன்.. அதனால் தான் இப்ப இப்படி அடிச்சுன்..... /// ரொம்ப பொருமை உங்களுக்கு. எப்படி, இப்படி ஒரு பேர் விடாம டைப் பண்றீங்க. //// எனக்கு அந்த அளவுக்கு பொருமை இல்லைக்கா.....

ஆனாலும் உக்கந்து டைப்பன்னேன்...... சரி பிள்ளைகள் நலமா இருக்காங்கலா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

ஜீனோ நலமா? /////புலி வருது..புலி வருது//// நீங்க ஊஷருப்பா...... அடுத்தவங்க உன்னை சொல்ல போராங்கன்னு நீங்கலே உங்கல சொல்லிக்கிரிங்கலா?

ஜீனோ இப்படி சொல்லி தப்பிச்சுக்குலாம்ன்னு நினைக்கதிங்க..... /////அது எப்படி ரோபோவும் மனுஷயும் கல்யாணம் பன்னிக்கும்... //
பிரபாக்கா& மிசஸ்.ஹுசைன் அக்கா, ஒலகத்துலையே ஈசியான மேட்டரு கொஸ்டின் கேக்கறது,,,கஷ்டமான மேட்டரு பதில் சொல்லறது!

நீங்க ஈசியா:) கேட்டு புட்டிங்கோ..ஜீனோ பா...ஆ..ஆ..வம், இன்னா பண்ணும்? ஜீனோ ப்ரோக்ராம்-ல டிபிகல்ட் கொஸ்டினுக்கு பதில் சொல்லற ஸாஃப்ட்வேர் அல்லாம் இன்ஸ்டால் பண்ணவேயில்ல பிரபாக்கா! :) அதுனால ஜீனோ இந்த மேட்டரெல்லாம் அப்டியே அலேக்கா அவாய்ட் பண்ணிடுச்சி!/////

நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க? தப்பிக்க முடியாது.......

உண்மையிலே டோராதான் பாவம்..... நீங்க பாவம் இல்லை... எங்கலுக்கு நல்ல அல்வா குடுக்கிரிங்க அப்ப டோராக்கு எவ்வளவு குடுப்பிங்க.... உங்க மெயில் ஜடி குடுங்க? நான் டோரா கிட்ட பேசிக்கிராம்...

ஜீனோ உங்க கேடுவேடு எங்கலுக்கு புரியல.... என்ன சீக்கிரேட்..../////சுபா அக்கா, உங்க கம்ப்யுட்டர்ல "Y" கீ ஒடயலையே? இத்தன ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் போட்டு இருக்கீங்க, அதான் ஜீனோக்கு ஒரு டவுட்டு!" :) /////

// லஷ்மீ? எ.கொ.ச.இ? :)//// இப்படி அடித்தல் என்ன அர்த்தம்....? விளக்கம் பிலீஸ்....

///ஜீனோக்கு F.B.ஈ.- ல பெரிய தலை எல்லாம் தெரியும்///// ஜீனோ நானும் அவங்கலை பார்க்க்னும்.... அறுசுவை தோழிகலுக்கும், டோராவுக்கும் உதவி தேவை.....? ( ஜீனோ மனிசனா மிசினா) தெரியனும்.... டோரா பாவம்.... நான் எப்பவும் டோரா பக்கம் தான்... ( நான் அவங்ககட்சிதான்)

/////*// டோரக்கு தமிழ் தெரியாதுன்னா திருவாசகம் எப்படி தெரியும்?????//
திருப்பி திருப்பி தட்ட முடில..ஜீனோவின் போன பதிவின் மூணாவது பாராவை படிங்கோ லஷ்மீ...அதான் உங்களுக்கும் பதில்!:)
என்ன நீங்க, திருவாசகம்னா:) திட்டறதுன்னு தெரியாதா உங்களுக்கு? பிரபாக்கா, இந்த அப்பாவி லஷ்மீக்கு கொஞ்சம் சொல்லுங்கோ////

எனக்கும் லக்ஷ்மி கேட்ட கேள்விக்கு பதில் தெரியனும்? எனக்கே பதில் தெரியாத போது நான் எப்படி ல்ஷமிக்கு பதில் சொல்லுரது.....

எனக்கு ரகசியாமா பதில் சோல்லுங்க நான் சொல்லிக்கிரேன்... ஓகேவா.............

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஏங்க, எந்தபக்கமா ,பொயி எதைபெச்ரதுனு புரியவேமாட்ர்தே
புது,புது த்ரேட் ஆரம்பிச்சுட்டே போரீங்க .ப்துசுகாரங்கலுக்கு
மன்டை காயுதுங்கொ. இந்த பக்கம் இதைமட்டும்தம் பேசனும்
னுஒருபட்டியல்போடுங்க .சர்தனே?

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

( mrs.komu) கோமு நலமா இருக்கிங்கலா? உங்கல் வரவு நள் வரவு ஆகுக..... படிச்சு பாருங்க என்ன டைப் ப்ன்ன தேனுதே அத டைப் பன்னுங்க......

///.ப்துசுகாரங்கலுக்கு
மன்டை காயுதுங்கொ./// உங்கலுக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கா? அரட்டையின்ன் நீங்க என்ன வேனா பேசலாம்....

அது மாதிரி எல்ல இடத்திலும் அதுக்கு எத்தாமாதிரி பேசுப்பா... போக போக பழகிடும்...... இன்னிக்கு என்ன சமையல்...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

போங்க பிரபாக்கா..ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு! :)
ஜீனோ திருவாசகம் கேக்கணும் சொன்னதும் திட்டு வாங்கறதுன்னு நீங்க சரியா புரிஞ்சுகிட்டீங்க இல்ல..அத்த லஷ்மீக்கும் எடுத்து சொல்லுங்க..இதான் ஜீனோ சொல்லுச்சு!:)

ஜீனோவ கண்டுபுடிக்க ஜீனோவே ஹெல்ப் பண்ணனுமா? ஆ...அய்...கத நல்ல இருக்கே? அஸ்கு-புஸ்கு!:) இதுக்கெல்லாம் ஜீனோ அகப்படாது! :)

அடடடடா.... உட மாட்றீங்களே..ஜீனோ என்ற புனை பெயரின் பின்னே ஒளிந்திருப்பது என்பு போர்த்திய, ரத்தம் ஓடும் உடல் கொண்ட மனுஷப் பிறவியே தான் பிரபாக்கா! ஸோ, தட் பர்சன் கேன் மேரி எ ஸ்பவுஸ்...சரிங்களா? ஆள உடுங்கப்பா!

லஷ்மீ.."எ.கொ.ச.இ. " தெரியாதா உங்களுக்கு? நம்ம வின்னி அக்காவ இங்கே இழுத்தது அது தான்!:) கரெக்ட்டா வின்னியக்கா? சும்மா சொல்லுங்க..பிரபாக்கா கோவிச்சுக்க மாட்டங்க:)..ஹி,ஹி!

லஷ்மீ & பிரபாக்கா இன்னும் கொஞ்சம் நாள் குழம்புங்கோ..அப்பறம் ஜீனோ வந்து "எ.கொ.ச.இ"-ய எக்ஸ்பான்ட் பண்ணும்! :)

கோமு மாமி, என்னவாக்கும் உங்களுக்கு வேணும்..சொல்லுங்கோ! எல்லா த்ரெட்-ம் எதைப் பத்தி இருக்குன்னு ஹெடிங் போட்டுன்னா இருக்கு..உங்களுக்கு குழப்பமா இருந்தா அறுசுவை ஹோம் பேஜ்ல இருக்கற "மன்றம்" போயி பாருங்கோ மாமி! அங்கே எல்லா த்ரெட்-ம் கேட்டகிரி வைஸ் பிரிச்சு வைச்சிருக்கா..செத்த நிதானமா பாருங்கோ மாமி!

இந்த த்ரெட்-ல அல்லாரும் வந்து அரட்டை அடிக்கலாமாக்கும்! சீரியஸ் மேட்டர் இங்கே பேசப்படாது:)...ஜீனோ சொன்னத செஞ்சு பாருங்கோ...அப்பறம் நீங்களே அறுசுவை-ல எல்லா இடமும் ஜாலியா உலவலாம்!:)

அப்பறம் இன்னொன்னு கோமு மாமி,
ஜீனோ உங்கள மாமின்னு கூப்டுடுத்தேன்னு கோவப் படாதேள்...ஏதோ உங்க பேரைப் பார்த்தும் அப்படிக் கூப்டணும்னு தோனுச்சு..வேணாம்னா சொல்லிடுங்கோ..அப்புறம் ஜீனோ நீங்க சொல்ற மாதிரியே கூப்டும்,கேட்டேளா?:)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

ஜீனோ //// போங்க பிரபாக்கா..ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு! :)//// இப்படி எல்லம் சொல்லிட்டா நீங்க நல்லவங்க ஆயிடுவிங்க்லா? அதலாம் இங்க நடக்கது.... உங்கல பத்தி எல்லருக்கும் இங்க தெரியும்...

புது வரவு கோமுமாமிக்கு வேனா உங்கல பத்தி தெரியுது..... அவங்கக்கிட்ட நல்லா ரீல் சுத்துங்க..... ஹீ ஹீ ஹீ.....

லக்ஷமி சீக்கிரம் வாங்க........////ஜீனோ திருவாசகம் கேக்கணும் சொன்னதும் திட்டு வாங்கறதுன்னு நீங்க சரியா புரிஞ்சுகிட்டீங்க இல்ல..அத்த லஷ்மீக்கும் எடுத்து சொல்லுங்க..இதான் ஜீனோ சொல்லுச்சு!:)/// ஜீனோ ரகசியம் சொல்லிடுச்சு... ஓடி வாங்க... ஓடிவங்க.....

///ஜீனோவ கண்டுபுடிக்க ஜீனோவே ஹெல்ப் பண்ணனுமா? ஆ...அய்...கத நல்ல இருக்கே? அஸ்கு-புஸ்கு!:) இதுக்கெல்லாம் ஜீனோ அகப்படாது! :)///// எங்க எல்லருக்கும் தெரியும்... இது புனை பெயர்ன்னு..... நீங்க ரோபோ சொன்னா நம்பிடுவேமா.... டோராவும் புனை பெயர்தான் தெரியும்... ஓகேவா..... புதுசா வந்த கிட்ட வேனா சுத்துங்க... ( அதுக்கூட முடியாது... ஏனா நானே சொல்லிட்டேன்...) ஹீ ஹீ ஹீ....

வின்னிக்கிட்ட நான் விசயத்த வாங்கைக்கிரேன் . நீங்க ரேகமன் பன்ன வேண்டாம்.... வின்னி கட்டயம் எனக்கு சொல்லுவாங்க...( வானாதி அக்கா கட்டயம் சொல்லுவிங்கல்ல....)

நாங்க ஏன் குழம்பனும். எங்கலுக்கு வேண்டாம்....///லஷ்மீ & பிரபாக்கா இன்னும் கொஞ்சம் நாள் குழம்புங்கோ..அப்பறம் ஜீனோ வந்து "எ.கொ.ச.இ"-ய எக்ஸ்பான்ட் பண்ணும்! :)///

வின்னி சொல்லுவாங்க ஓகேவா.....

கோமு மாமி ஜீனோவா நம்மபவே நம்பாதிங்க... அது பயங்கரமான ஆலு.... ( அப்பாடா ஜீனோவ மாட்டி விட்டாச்சு நிம்மதியா இன்னிக்கு நைட் தூங்கலாம்...( சும்மா) ).

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

என்ன கொடுமை சரவணன் இது தான் எ.கொ.ச.இ

பிரபா நலமா? என்ன பா மெயில் அனுப்பினேன் அனுப்பினேன்னு சொல்றீங்க.ஒன்னும் காணோமே?

Patience is the most beautiful prayer!!

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்......

உத்ரா நல்மாப்பா? அப்ப உங்கலுக்கு மெயில் வரலையா? நான் திரும்ப அனுப்பரேன்....

///என்ன கொடுமை சரவணன் இது தான் எ.கொ.ச.இ//// உத்ரா நன்றிப்பா.....

ஜீனோ எனக்கு பதில் வந்துடுச்சு.... எனங்கலுக்கு உதவின்னு சொன்னா உடனே உத்ரா, மற்ற தோழிகள் வந்துடுவாங்கப்பா..... தெரியுமா? இப்ப எனக்கு பதில் வந்துடுச்சே.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்