ஹஹஹா.... அரட்டையோ அரட்டை - 90

என்னடா ஒரே சிரிப்புன்னு பார்க்கறீங்களா??? இந்த முறையும் அரட்டை பகுதியை துவக்கி வைத்த சந்தோஷம் தான் ;) வாங்கோ வாங்கோ... வழக்கமா வருபவர்கள், அப்பப்போ வந்து போறவங்க, வாராமலே இருக்கவங்க, வர ஆசை படுறவங்க... எல்லாரும் வாங்க.... அரட்டை அடிக்க.

ஹாய் தொளிஸ் எல்லோருக்கும் கலை வணக்கம்
சுபா நலமா?
ஐஸ்வரியலக்ஷ்மி உங்களை அறுசுவை தோழிகளின் சார்பில் வரவேற்கிறேன். நலமா?
ஹாய் பிரபா;
சோனியா,அம்முலு
இலா நலமா?உங்கள் அம்மா நல்லா ஆரோக்கியமா இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.
வனிதா நன்றி.உங்களுக்கு அம்மவிட்டில் இருப்பதாலா ஒரேசந்தொசம் தானே அதனால் தான் வித்தியாசம் வித்தியாசமா சிரிக்கிறிங்க.ஹி ஹி ஹ ஹ ..............
தெரேஸ் நன்றி .
ராணி நலமா? mrs.ஹுசைன் நலமா?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் வனிதா இது நியாயமே இல்லைப்பா?/////இலாவை அக்கா, அம்மா என்றழைக்க புதிய தடை.//// இப்படி போட்டுட்டு அப்பரம் எப்படிப்பா இலா அம்மான்னு கூப்பிட்டிங்க.....

உங்க கணவரை அண்ணான்னு கூப்பிடராங்கன்னு சொல்லிட்டு அப்பரம் என்ன அம்மா...... இலா எங்கிருந்தாலும் ஓடி வாங்கப்பா வனிதா ஒதைக்கா.... இல்லைனா மத்தவங்கல பெஞ்சுமேல ஏதுவங்கலா.... அது மாதிரி நீங்க வந்து ஏத்துங்கபா.... சீக்கிரம் வாங்க.....

வனிதா நான் தான்ப்பா ( "வத்சலா நற்குணம்) தெரியாம மாத்தி போட்டுட்டேன்...... அப்பரம் அத மாத்த முடியல.......

அதனால் விட்டுட்டேன்..... சொன்னதுக்கு நன்றிப்பா.... ( இதுக்கு மட்டும் தான் ஓகேவா)
இலா வந்து உங்க பெஞ்சு மேல ஏத்த போராங்கலே....

///ஹிஹிஹீ, ஹஹஹா எதை போடன்னு இப்போ குழப்பாமாகி போச்சு]////// நாங்கலும் சிப்போமுலா......

////ஹெ ஹெ ஹெ....
ஓஹ்ஹொஹ்ஹொ..
இஹ்ஹி இஹ்ஹி இஹ்ஹி.. (இது கூட நல்லாத்தான் இருக்கு..)////

இந்த ஜடியா குடுத்த தோழி ம்ர்ச்.ஹுச்சைன் என் நன்றி.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தோழிஸ்,

அனைவரும் நலமா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் கோமுமாமி எப்படி இருக்கிங்க? நான் நல்ல இருக்கேன்.....

///ப்ரபாக்கா இது உங்கலுக்கெ நாயமா. தேடி தேடி
எல்லாரையும் நலம் விசாரிச்சீங்களெ.என்னை எப்டி
மரக்கலாம்? ஒ..தனியா விசாரிப்பீங்கலோ? நீங்க
எப்டீருக்கீங்க எங்க இருக்கீங்க. நானு பெங்கலுரு.
/// நான் உங்கல மாமின்னு கூப்பிடரேனே.... வேர யார் கூப்பிடரா சொல்லுங்கோ.... ( ஜீனோவே சொல வேண்டாம்)

நான் சிங்கப்பூரி இருக்கேன்... நீங்க பொங்களூரா என் மச்சுனர் அங்க தான் இருக்கர்.......

உங்க பத்தி சொல்லுங்கோ..... என்ன பத்தி கேக்கரேலோனோ... நீங்க சொல்லுங்கோ.....

வாங்கோ ஐஸ்வர்யலக்ஷ்மி எப்படி இருக்கேல்? சாரி மாமிக்கிட பேசிக்கிட்டு இருந்தேன் அதான் அந்த பசஷயை வந்துடுச்சு....... அப்ப நீங்கல்லும் கோமுமாமியும் ஒரே இடமா கலக்குங்கே......

தேன்மொழி நலமாப்பா? என்னப்ப விருந்தா சொல்லவே இல்லை? ( சும்மா) வாங்கப்பா எங்க வீட்டுக்கு....///அப்பாடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஸ்
என் மண்டைக்குள் இப்போதைக்கு இவ்வளவு தாங்க....//// ஆமா அதுக்கு மேல யோசிக்க எங்க டைம் இருக்கபோவுது .... உங்க குட்டிஸ் கேக்கர கேள்விக்கு பதில் சொல்லி ஆகனுமே.... குட்டிஸ் நலமா?

யோகராணி வருக வருக உங்க வரவு நல்வரவு ஆகுக.... நலமாப்பா? நீங்க எங்க இருக்கிங்க..... உங்கல பத்தி சொல்லுங்க?

ம்ர்ச்.ஹுச்சைன் நலமாபா? நிரைய புதுவரு பார்க்க மகிழ்ச்சியாதான் இருக்குப்பா...... நீங்கலும் புதுசா ஒன்னு கண்டு புடிச்சு இருக்கிங்க்லே அதுவும் சந்தோஷ்மா இருக்கு...///ஹெ ஹெ ஹெ....
ஓஹ்ஹொஹ்ஹொ..
இஹ்ஹி இஹ்ஹி இஹ்ஹி.. (இது கூட நல்லாத்தான் இருக்கு..)/////

சுக நான் நலம்... அது போல் நீங்கள் நலமா?

சுபா நலமாப்பா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ராணி.... வாங்கோ. நலமா?

மிசஸ் ஹுசைன்.... மிக்க நன்றி... பார்த்து யாராச்சும் பக்கத்தில் பயந்து போய் பார்த்துட்டு இருக்க போறாங்க.... "என்னடா தனியா சிரிக்கறாங்க??"னு தான். ;) நீங்க சொன்னத எல்லாம் ட்ரை பண்ணிடறேன். :D ஆனா டாக்டர் பட்டம் இல்லை... காத்துல பறக்கும் பட்டம் கூட தர மாட்டோமாக்கும்.

சுகா.... நம்மலாம் எங்க இருந்தாலும் சிரிப்பொம்ல.... யார் நம்மை சிரிக்க கூடாதுன்னு சொல்றது.... ;)

பிரபா.... போட்டு குடுக்குறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுத்திருக்கலாம்... பின்ன என்ன... தப்பு தப்பா போட்டு குடுக்கறீங்க.... நல்லா படியுங்க என் பதிவை. //இலா.... அம்மா'கு....//. இலா'வின் அம்மா உடல் நலம் பற்றி பதிவு போட்டா.... ஆளை பாருங்கையா....!!!! என்ன இருந்தாலும் நம்ம அதிரா, மிசஸ்ஹுசைன், சந்தனா அளவுக்கு உங்களால் முடியாது [போட்டு குடுக்கும் வேலையை தான் சொன்னேன்.... ஹிஹிஹீ....]

சுபா.... நாங்க நலமே... நீங்க நலமோ???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஹுசைன் அக்கா,

உங்ககிட்ட‌ "தமிழ் கற்றுக் கொள்ளலாம் வாங்க" என்ற இழையில் ஒரு சந்தேகம் கேட்டிருக்கேன். கொஞ்ஷம் தீர்த்து வைங்க அக்கா.

நீங்க ஆர்குட் யூஸ் பண்ணுவீங்களா? உங்களுடைய இமெயில் முகவரியை சமைத்து அசத்தலாமில் பார்த்து உங்கலள் ஜிமெயில் முகவரிக்கு ஆர்குட்டிலிருந்து அழைப்பு அனுப்பியிருக்கேன். விருப்பமிருந்த்தால் ஏற்றுக் கொள்ளவும்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா,

நான் தமிழில் டைப் செய்வதற்கு http://tamileditor.org/ என்ற வெப்சைட்டிற்குப் போய்த்தான் டைப் செய்வேன். வேறு எதுவும் எனக்கு சரிவருவதில்லை. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

சுபா, எனக்கு ஆர்க்குட்டில் அக்கவுன்ட் இல்லை. அக்கவுன்ட் இல்லாமல் அக்செப்ட் செய்ய முடியுமா?

மேலும் எனக்கு ஆர்க்குட் மற்றும் ஃபேஸ்புக்கில் ஆர்வமும் இல்லை. அதனால் அந்தப் பக்கம் வருவதில்லை.

ஆர்வத்துடன் கேட்ட உங்கள் அழைப்பை மறுப்பதைத் தவறாக எடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

வனிதா, நீங்கள்ளாம் எப்படி பரிசுகள், பட்டங்கள் கொடுப்பீங்கன்னுதான் எனக்குத் தெரியுமே. அதனாலத்தான் முன்னாடியே நாசூக்கா வேண்டாம்னு சொல்லிட்டேன்.

ஹாய் வனிதா ஆமாப்பா என் தவரை சுட்டிக்காட்டிய உங்கலுக்கு என் நன்றி.....

இலா என்னை மன்னிச்சுடுங்கபா?

ஆமா வனிதா எனக்கு சரியா போட்டு குடுக்குறதுக்க தெரியல........

நான் அதிரா, மிசஸ்ஹுசைன், சந்தனா இவங்க எல்லர் கிட்டையும் போயி ரைனிங்கு எடுத்துக்குன்னு வரேன்.....

அதிரா, மிசஸ்ஹுசைன், சந்தனா ஹாய் ஏம்பா ஓடரிங்க...

எனக்கு சொலிக்குடுங்கப்பா..... நானும் கத்துக்குரேன்.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் ஹுசைன் அக்கா,

நீங்கள் கூறியாதாக உமா அக்கா சொன்ன அந்த இனைய தளத்தை பார்த்தேன். இது ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்தும் தளமா?

இதை டவுன்லோட் செய்து ஆப்லைனிலும் உபயோகப்படுத்த முடியுமா?

தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க அக்கா.

ஆர்குட் விஷயம் பரவாயில்லை அக்கா. இதற்கு எதற்கு மண்ணிப்பெல்லாம். ஆனா ஒரு விஷயம் அக்கா, ஆர்குட்டிற்கு உங்கள் ஜிமெயில் ஐடியே போதுமானது. தனியாக தேவையில்லை.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் இலா எப்படி இருக்கீங்க. பேசி நீண்ட நாள் ஆகிறது.உங்க கூட பேசனும்னு நினைப்பேன் நீங்க ஆன்லைனில் வரும் போது நான் போய்டுறேன்.

பிரபாதாமு என்னை விசாரித்து இருக்கீங்க. நானும், குழந்தைகளும் நலம். நீங்க நலமா.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்