அம்மா செய்த தவறுகள்

Do not leave the kid in the car seat without putting the belt even for a short time.
I left the kid and was standing next to him only. I moved a little away thinking to come back and he fell from it and was crying.

Do not make the habit of making the kid sleep with you in the bed. Then he will not sleep in crib during day time when you want to do some work.
Even if you put some pillows there are chances that he may come down.Try to put him in the floor or crib but never on your bed. Never NEVER ON YOUR BED. He fell down from bed and cried a lot. God saved this time too. I was with him only and he was sleeping. I went to pass urine and he fell down and was crying. Luckily there was some pile of clothes and he fell on that.

You may have to lower your crib when your kid is around 8 months old. He may try to stand up holding the crib.

When the kid starts moving around, please be very careful. They try to touch wires, tries to put the laptop power outlet in their mouth etc. The one end which we insert into the laptop. They will easily yank it and put in their mouth. No coins on the floor. Floor should be very clean. If any one of you know how to do baby proofing, please write so that it can helpful for mothers like me.

Pediatrician said no walkers for babies. It is like giving a stick to someone who can walk on their own.
I returned my walker back to the store.

seal the plugs,no hot things(coffee) in the living room,be double careful when u r working in kitchen holding the baby,he'll easily touch hot surfaces like cooker or might grab the handle of a pan,never allow the baby to play with pills(even in child locked bottles),it happened to me,my baby was playing with it & I suddenly noticed That it was open & tablets were in the ground,i couldn't guess whether he had consumed or not...I felt horrrrrible that day i was so worried until we visited his pediatrician.

குழந்தைகளுக்கான ஸ்ட்ரோலர் பயன் படுத்தும் போது எப்போதும் உங்கள் கையால் அதை பிடித்துக் கொள்ளுங்கள் அல்லது அதற்கான ப்ரேக் லாக் செய்து நிறுத்துங்கள். ஒரு நொடிதானே என்று அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள்.
சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு காட்சி காட்டினார்கள். நிறையபேர் பார்த்திருப்பீர்கள். ஒரு தாய் ரெயில்வே ஸ்டேஷனில் ஸ்ட்ரோலரை நிறுத்தி ஒரு நிமிடம் கையை எடுத்திருப்பார். ஸ்ட்ரோலர் உருண்டு ட்ராக்கில் விழுந்து விட்டது. கவனம் தோழிகளே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்போதெல்லாம் பெரிய பெரிய டெலிவிஷன்களை வாங்குகிறோம். அதை அதற்கு தகுந்த டிவி ஸ்டாண்டில்தான் வைக்க வேண்டும். ஏனெனில், டிவி ஸ்டாண்டை தொட்டுப் பிடித்து விளையாடும் குழந்தைகளுக்கு டிவி கீழே விழுந்து அடி படுவதும், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் அதிக எண்ணிக்கையில் நடக்கிறது.

இது ஏற்படாமல் தடுக்க தரமான டிவி ஸ்டாண்டுகள் மேல்தான் டிவியை வைக்க வேண்டும்.

டிவியின் எடையை அந்த ஸ்டாண்ட் நன்கு தாங்க வேண்டும்.

உங்கள் டிவி ஸ்டாண்டை லேசாக ஆட்டிப் பாருங்கள். டிவியும் கூட சேர்ந்து ஆடினால், அந்த ஸ்டாண்டை உடனே மாற்றி விடவும்.

ஸ்டாண்டின் மேலோ, டிவியின் மேலோ எந்த பொருளையும் வைக்காதீர்கள். அவற்றை எடுக்க குழந்தை முயலும்போது, டிவியும் மேலே விழும் வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே கவனம் தேவை.

மேலும் சில பதிவுகள்