ஹாய் தேன்மொழி உங்களுக்கு எனது பிறந்த தின வாழ்த்துக்கள்.நீங்க நலமாக நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள். சாரிப்பா உங்கள் பிறந்ததின பதிவு இப்போதான் கண்ணில்பட்டது.
தேன்மொழி..... இது எப்போ??!!! பிறந்த நாளை தான் கேட்டேன்.... வருஷத்தை கேட்டேன்னு பயந்துடாதிங்கோ.... ;) எப்படியும் ஆன்ட்டி ஆன்ட்டி தான். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆன்டி. ஹிஹிஹீ. ஒரு கேக் கிடைக்குமா???!!!
அன்புள்ள தேன்மொழி, உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் பெயரைப் போலவே உங்கள் வாழ்வில் என்றென்றும் இனிமை நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தேன்மொழி அக்காவுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தேன்மொழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நன்றி
ஸ்வர்ணா
நன்றிகளுடன்
ஸ்வர்ணா
தேன்மொழி பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா
ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்..... இன்றைய போழுது இனிய போழுது ஆகுக....... இது இரவு நேரத்திர்க்கு.
தேன்மொழி உங்கலுக்கு என்னுடைய மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா.
நீங்கலும் உங்க குடும்பத்தாரும் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்ப்பா....
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
சுபா, ஸ்வர்ணா ,பிரபா
வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்கள் வாழ்த்துக்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் மிதக்கிறேன்...
ரொம்ப நன்றி
அன்பு சகோதரி தேன்மொழி
அருட்பேராற்றலின் கருணையினால் தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் உங்களின் பிறந்தநாளாகிய இன்று முதல்
உடல் நலம்
நீளாயுள்
நிறைசெல்வம்
உயர்புகழ்
மெய்ஞானம்
பெற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
தேன்மொழி
ஹாய் தேன்மொழி உங்களுக்கு எனது பிறந்த தின வாழ்த்துக்கள்.நீங்க நலமாக நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள். சாரிப்பா உங்கள் பிறந்ததின பதிவு இப்போதான் கண்ணில்பட்டது.
ஹாய் தேன்மொழி
ஹாய் தேனு .என் இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள் .என்றும் அன்புடன் நலமாகவும் ,நிம்மதியாகவும் .சந்தோசமாகவும் .இருக்க கடவுளை பிராத்திக்கிறேன் .என்னுடைய தோழி
பெயர் தேன்மொழி .aஅவளை நாங்கள் தேனு என்று அழைப்போம் .அதனால் உங்களை
தேனு என்று அழைக்கலாமா /
வாழ்த்துக்கள் தேன்மொழி...
தேன்மொழி, இன்றுபோல் என்றும் இனிமையாகவும் குதூகலமாகவும் இருக்க வாழ்த்தும் அன்புத்தோழி அதிரா.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
வாத்தியார் வடிவேலுக்கு வாழ்த்துக்கள்.
தேன்மொழி..... இது எப்போ??!!! பிறந்த நாளை தான் கேட்டேன்.... வருஷத்தை கேட்டேன்னு பயந்துடாதிங்கோ.... ;) எப்படியும் ஆன்ட்டி ஆன்ட்டி தான். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆன்டி. ஹிஹிஹீ. ஒரு கேக் கிடைக்குமா???!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாழ்த்துக்கள்
அன்புள்ள தேன்மொழி, உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் பெயரைப் போலவே உங்கள் வாழ்வில் என்றென்றும் இனிமை நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்.