ஜாலியோ ஜாலியான அரட்டை - 91

வந்துட்டோம்ல.... அடுத்த அரட்டை பகுதியோட..... ஹஹஹா.... வாங்க வாங்க.... எல்லாரும் வாங்க... ஒன்னா அரட்டை அடிக்கலாம்.

இந்த முறையும் நாங்க தான்.... ;) ஹிஹிஹீ.... வாங்கப்பா சும்மா கூச்சப்படாம.... அரட்டை தானே....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யார்டா அது இப்படி வில்லங்கமா தலைப்பு போட்டிருக்கறதுனு பாத்தா நீங்க.vilvaarani-கு பதில் வில்லங்கராணி தான் பொருத்தம்.

ஓகே வனிதா நான் தூங்க போறேன்.அடுத்த நாள் விடிஞ்சே பல மணி நேரம் ஆயிடுச்சு :-((

Patience is the most beautiful prayer!!

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்..... இன்றைய போழுது இனிய போழுது ஆகுக.......

இது இரவு நேரத்திர்க்கு. நிம்மதியான தூக்கம் உங்க கண்கலை தழுவட்டும்.......

ஜலீலா அக்கா நலமா இருக்கிங்கலா?

செல்வி அம்மா நலமா? உங்க உடம்பு பரவாயில்லையாமா?

சீதாலக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

கீதாசல் அக்கா நலமா? எங்க அக்கா உங்கலை ஆலையே கானும்.....?

சாதிகாக்கா நலமா இருக்கிங்கலா?

மர்ழி அக்கா நலமா? குழந்தை நலமா?

செபா அம்மா நலமா?

மனோ அம்மா நலமா இருக்கிங்கலா? உங்க முட்டி வலி இப்ப பரவாயில்லையா?

லக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

மனோகரி அம்மா நலமா இருக்கிங்கலா?

கதீஜா அக்கா நலமா? குழந்தைகள் நலமா?

சாய் கீதா அக்கா எங்க போயிட்டிங்க? நல்மா?

மேனகா அக்கா நலமா இருக்கிங்கலா?

தாமரை அக்கா நலமாப்பா? சந்தோஷ்கூட லப்ப்டாப்பிர்க்கு சண்டை போடாதிங்க? ஓகேவா......

சுரேஜினி அக்கா எங்க போயிட்டிங்க உங்கலை பார்க்கவே முடியலை....?

ஜெயந்தி மாமி நலமா இருக்கிங்கலா? உங்கலை பார்க்கவே முடியலை....?

ஹைஸ் அண்ணா நலமா இருக்கிங்கலா?

வச்சலா நற்குணம் அக்கா நலமா?

ஐஸ்வரியலக்ஷ்மி நலமாபா?

உமா ( pop ) ஊரில் அனைவரும் நலமா?

சாந்தோ நலமாப்பா?

ஜீனோ டோரா நலமா? என்ன உங்கலைம் அலையே கானும்?

திவ்யா ஆறுமுகம் நலமாப்பா? மெயில் சிக் பன்னுப்பா?

காயூ நலமப்பா?

ஜெய ஸ்ரீ நலமபா? உங்கலை அலையே கானும்?

லாவண்யா நலமாபா? குழந்தை நல்மா?

ஹரிகாயத்ரி நலமாபா?

பிரியா நலமப்பா?

தேன்மொழி நலமாப்பா?

இளவரசி அக்கா நலமா ?

கலா நலமாப்பா?

அம்முலு நலமாப்பா?

ப்ரதீபாலா நலமாப்பா?

வனிதா நலமாப்பா? போன அரட்டை 103 தான் வந்தது அதுக்குல்ல 91னா? ரொம்ப fஅஸ்ட்டுப்பா நீங்க..... உங்க பொண்ணு நலமா அவங பெயர் என்ன?

ஹாசின நலமா இருக்கிங்கலா?

ஹர்சினி நலமாப்பா?

சொர்ணா நலமாப்ப?

கவிசிவா நலமாப்பா? இந்தோநோசியா எப்படி இருக்கு? பட்டிமன்னத்தில் கல்க்கிட்டிங்க.... சபாஷ்...

சுசித்த்ரா நலமா?

உமாராஜ் நலமாப்பா? அர்ஜ்ன் எப்படி இருக்கான்?

கல்பனா நலமாப்பா?

லக்ஷிசங்கர் நலமாபா?

ம்ர்ச்.ஹுச்சைன் நலமாப்பா?

அதிரா நலமாப்பா? ஸ்வீட் டிரிம்ஸ்ப்பா.....

தேவா அக்கா நலமா? உடம்ப பார்த்துக்கேங்க? உங்கலுக்கு ஒவ்வரு நாலும் இனிய பொழுதா இருக்க வாழ்த்துக்கள்.....

இமா அக்கா நலமா இருக்கிங்கலா?

ஜெயா அண்ணி நலமா இருக்கிங்கலா? எங்க ஆலையா கானும்?

இலா நலாமா இருக்கிங்கலாப்பா?

மகேஸ்வரி நலமாபா? குழந்தை நலமா?

லட்சுமி நலமாப்பா?

தனிஷா என்ன நடுவரே நலமா? நல்ல தீர்ப்பு குடுத்து இருக்கிங்கிங்ன வாழ்த்துக்கள்..... அப்ப்ரம் அலையே கானும்....

தாளிக்கா அக்கா நலமா? என்ன அக்கா உடம்பு சேர்வா இருக்கா? ரீமா நலமா?

உத்ரா நலமாப்பா? என்னப்ப தீடிர்ன்னு வந்து பதில் போட்டுட்டு திரீர்ன்னு போயிடரிங்க? அவ்வளவு வேலையாப்பா?

வாணி நலமாப்பா? குழ்ந்தைகள் நலமா? அவ்வளவு பெரிய படிப்பு படிக்க போரார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....

வானாதி அக்கா நலமப்பா? என்னா ரொம்ப பிசியா?

ஹூசைன் நலமாப்பா? எங்க உங்கலை அரட்டையில் முன்ன மாதிரி பார்க்க முடியல?

சந்தனா நலமாப்பா? உங்கலையும் கலனும்.....

கவி நலமப்ப?

விதாசிவக்குமார்.. நலமா?

ப்ரிய846 நலமா?

மஹாபிரகதீஷ் நலமாப்பா?

வாணிரமேஷ் நலமாப்பா?

வத்சலா அக்கா நலமாப்பா?

ஆசியா அக்கா நலமா இருக்கிங்கலா? நீங்க fரேய இருக்கும் போது வந்து போங்ககா?

உத்தமி அக்கா நலமா? என்ன ஆச்சு அவங்கலை ஆலையே கானும்.....

சரஸ்வதி அக்கா நலமா?

துஷ்யந்தி அக்கா நலமா?

சவுதி செல்வி நலமா?

காந்தி மஸ்கட் நலமா?

ஸ்ரீதேவி28 நலமாப்பா?

ரூபா நல்மாப்பா?

அம்முலு நல்மாப்பா?

கோமு மாமி நல்மப்பா ? என்ன உங்க ஆத்துல சம்யல் செஞ்யேல்?

சுகா நலமாப்பா?

சுகி நலமப்பா?

சோனியா நலமா?

யோகராணி நலமாப்பா?

கதீஜா அக்கா நலமா?

"ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய வினாயகர் சதுர்ர்த்தி வாழ்த்துக்கள்..."

நான் 2 நாள் காணமல் போகிரேன்... பை பை.....

இதில் பெயர் இடம் பெறாதவர்கள் கோபித்து கொள்ளாதீர்கள்.

எல்லோருக்கும் ஒரு ஹாய்

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹைஷ் அண்ணா,

'விமானம் பற்றிக் கதைக்கிற இழையில் 'மறை பொருள்' பேசப்படாது,' என்று சொல்லாமல் அதென்ன // உங்களின் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.// ???? :))))))

போதாததற்கு //காற்றின் அடர்த்தி பெண்களின் மனம் போன்றது).//, //மோதலை தவிர்கலாம். எப்படி என்று இதில் பார்க்கவும்.// என்றெல்லாம் அதிராவுக்கு 'மறை' பொருளாகவே எழுதுறீங்கள். (லதா, இதெல்லாம் படிக்கிறீங்களா?) இப்ப எனக்கு மறை பொருளாக இருக்கிற விஷயம் தெளிவாகவேணும், நீங்கள் யாருக்கு 'அன்புச் சகோதரன்'? எனக்கா? அதிராவுக்கா?

இத்தனைக்கும் பிறகு //நான் ரொம்ப நல்ல பிள்ளை எனக்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லவே இந்த பதிவு.// என்று ஒரு வரி. ?? :))))

//அப்பா நிம்மதியா தூக்கம் வரும் அனைவருக்கும்.// யாருக்கு!!! என் தூக்கத்தைக் கெடுத்துவிட்டு இது என்ன கதை?

எனது குடும்ப நலனுக்காகத் தியானிப்பதாகச் சொல்லி இருந்தீர்கள், மிக்க நன்றி. :)

ஹைஷ் அண்ணா, எது எப்படி ஆயினும், அதிராவுக்குப் பயந்து நான் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் எல்லாம் இருக்க மாட்டேன்.
"அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எழுதுங்கள்." :))))))))))

சில பேர் அரட்டைக்கு வர மாட்டினம். ஆனால் 'ட்ரெய்னில்' கதைத்தால் 'ரெண்டு டிஷ்' கூடுதலாகச் சமைக்கச் சொல்லுவினம். சில இடத்தில் 'பென்ச்' மேல் ஏற்றி விடுகிறார்கள், 'ப்ளேனில்' கதைத்தால் நீங்கள் 'விங்' இல் ஏற்ற மாட்டீங்கள் என்கிற நம்பிக்கையோட கதைக்கிற ஆட்களுக்கு இடம் கொடுக்காதைங்கோ என்று
தாழ்மையோடு
தாழ்மையோடு
தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

'அன்புச்'சகோதரி
இமா :)

‍- இமா க்றிஸ்

குறை ஒன்றும் இல்லை அதிரா. நானும் நினைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். பிழைதான். நியாயப் படுத்தவில்லை. காரணம் சொல்ல முடியவில்லை.
இனிமேல் எதற்கும் ஒரு பதிவோடு 'சுபம்' சொல்வது என்று ஏற்கனவே தீர்மானம் செய்து விட்டேன். :)

அன்புடன் இமா

பி.கு
1. யாராவது எண்ணிக் கொண்டு இருக்கிறீர்களா? இது தீர்மானம் - 2,
2. யாருக்காவது 'என்ன நடக்கிறது இங்கே?' என்று சந்தேகமாக இருக்கிறதா?
ஒன்றுமே இல்லை. :) செல்லங்கள், விமானம் பற்றிய இழைகள் பார்க்கவும்.

‍- இமா க்றிஸ்

உத்ரா.... வர வர நீங்க தூங்குறதே இல்லை போல.... போய் ஒழுங்கா தூங்குங்கோ... எனக்கு பேர் வைக்கிறதுக்காக இரவெல்லாம் கண் விழிக்க வேண்டாம்.... ;) ஹிஹிஹீ. இருந்தாலும் இந்த பேரும் நல்லாத்தேங் இருக்கு. இம்புட்டு கஷ்டப்பட்டு பேர் வெச்சதுக்கு ரொம்ப நன்றி.

பிரபா.... உங்களுக்கு மட்டுமா என்றும் 16??? எங்களுக்குலாம் என்றும் 60??? இதெல்லாம் ஓவரா இல்லை??? ;) கேளுங்கப்பா எல்லாரும் (அக்கா, அம்மா, ஆன்டி, அத்தை, பாட்டி..... இன்னும் எத்தனை பேர் இருக்கீங்க வாங்க...) வந்து.... என்னன்னு கவனிங்க.

இமா.... அதிரா'வ சொல்லும் சாக்கில் கூடவே என்னையும் எங்கையோ திட்டினாப்போல தெரியுதே....!!!! ஒன்னும் சரி இல்லை. இருங்கோ.... அதிரா வருவார் கவனிக்க....

அதிரா.... வாதியாரம்மா என்னவோ சொல்றாங்கோ.... வந்து என்னன்னு பாருங்கோ.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா?

சோனியா நான் நலம். சோனியா ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு இவ்வளவு கோவம் ஆகாது (வடிவேலு ஸ்டைலில்) உங்கள் உடல் நிலை இப்பொது எப்படி உள்ளது?

பிரபா அக்கா நானும் மானு குட்டியும் நலம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அம்முலு அக்கா ஹாய். எப்படி இருக்கீங்க?

தேன்மொழி அக்கா நான் நலமே. நீங்கள் நலமா? பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படி போயிக்கிட்டு இருக்கு? எங்க எல்லாருக்கும் கேக் உண்டா?

வனிதா அக்கா உங்க சிரிப்பு நல்ல இருக்கு.ஹிஹிஹி. வனிதா அக்கா, உங்களை அக்கானு சொன்ன கோவம் வருமா? ஹாஹாஹா.

என்னை விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள். நம் அறுசுவைத் தோழிகள் அனைவரும் நலமா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

'விமானம் பற்றிக் கதைக்கிற இழையில் 'மறை பொருள்' பேசப்படாது,' என்று சொல்லாமல் அதென்ன // உங்களின் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.// ???? :))))))// நியூசிலாந்தெல்லாம் ஒரே புகை போகுதே....

இப்ப எனக்கு மறை பொருளாக இருக்கிற விஷயம் தெளிவாகவேணும், நீங்கள் யாருக்கு 'அன்புச் சகோதரன்'? எனக்கா? அதிராவுக்கா?//// இமா சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த நிலைமையாக்கிப்போட்டீங்கள்:), சகோதரரைப் பங்கு போடக்கூடாது... விட்டுக்கொடுத்திட வேணும்:), (இமாவிடம் அதிகம் இருக்கு, அதிராவிடம் கொஞ்சமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே? என்ன என்று கேட்கிறீங்களா? அதுதான் விட்டுக்கொடுக்கும் மனம்:)).

'ப்ளேனில்' கதைத்தால் நீங்கள் 'விங்' இல் ஏற்ற மாட்டீங்கள் என்கிற நம்பிக்கையோட கதைக்கிற ஆட்களுக்கு இடம் கொடுக்காதைங்கோ என்று
தாழ்மையோடு
தாழ்மையோடு
தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். /// இமா, பிளேனில் கதைத்தால் இறக்கையில் ஏற்றமாட்டார்கள், அதற்குப் பதில் பைலட் சீற்றில் இருக்கவிட்டு, வெளியே பறக்கும் அழகைக் காட்டுவார்களாம்... இது மறைபொருள் ரகசியம் 6 இல் உள்ளது:).

வனிதா இராக்கோழிகளையெல்லாம் கோபிக்கப்படாது:), இப்போ எங்கு இரவென்று உங்களுக்குத்தான் தெரியுமே:). நல்ல நேரத்தில் ஓடிவந்து கைகொடுத்து, என்னைக் காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி.

///என் தூக்கத்தைக் கெடுத்துவிட்டு இது என்ன கதை?///. என் இப்பதிவைப் பார்த்தால், இன்றுமட்டுமில்லை.... என்றைக்குமே தூக்கம் வராது:) .. அப்போ நான் போட்டு வரட்டே.... இமா நல்லிரவு... சுவீட் றீம் உங்களுக்கு....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

//இமாவிடம் அதிகம் இருக்கு, அதிராவிடம் கொஞ்சமும் இல்லை// - நல்ல நேரம்.... என்னன்னு நீங்களே சொல்லிட்டீங்க.... நான் தப்பா நினைச்சுட்டேன்.... [தலைக்குள் இருக்குமே... அதை சொல்றீங்கன்னு. என்னடா அதிரா ஓப்பன் ஸ்டேட்மன்ட் குடுக்கறாங்கன்னு ஒரு நொடி.... ஆடிப்புட்டேன்]

சுபா.... அக்கா'னு சொல்றதுக்குலாம் கோவம் வர்ர ஆள் மாதிரியா இருக்கு என்னை பார்த்தா??? என்ன.... இப்படி எல்லாருமா நம்ம வயசை தப்பா கணக்கு பண்ணி பெரிய ஆளாக்கிட்டாங்களே'னு ஒரு வருத்தம் தான். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, அமரபரந்தோனி, பிரபாதாமு, இமா, ஜெயாராஜி,
அனைவரும் நலமோ. குறைநினைத்திடாதீங்கோ... அப்போது இமா நித்திரையாகிவிடுவா என, எனக்கும் இருந்த அவசரத்தில் அவவுக்கு மட்டுமே பதில் அனுப்பிவிட்டுப்போனேன்.
ஒருசில பதிவுகளோடேயே நேரம் முடிந்துவிடுகிறது, அரட்டையில் கதைக்க ஆசைதான். பிரபாதாமு, இப்பத்தான் சுவீட் றீம்ஸ் சொல்லுறீங்கள்... இப்போ எனக்கு சுவீட் மோனிங்...சொல்லுங்கோ.. இரவு இன்னும் வரவில்லை. வனிதா தலைப்பு மட்டும்தான் ஒழுங்காப் போடுறீங்கள்போல தெரியுது:) சரி சரி முறைக்கப்படாது.

மற்றும் இதில் இல்லாத சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அதிராவின்.. அன்பு நலன் விசாரிப்புக்கள் உரித்தாகட்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்