ஐஸ்க்ரீம் குச்சிகளில் விநாயகர் உருவம் செய்வது எப்படி?

தேதி: August 22, 2009

5
Average: 4.8 (5 votes)

சதுரவடிவமான தெர்மாக்கோல் ஷீட் - 1
ஐஸ்க்ரீம் குச்சிகள்
ஃபேப்பரிக் பெயிண்ட் - ப்ரவுன் மற்றும் வெள்ளை நிறங்கள்
ப்ரஷ்
பெவிக்கால்
கத்தரிக்கோல்
ப்ளேடு
கறுப்புநிற ஸ்கெட்ச் பேனா
சிவப்புநிற ஸ்டோன்

விநாயகர் உருவம் செய்வதற்கு தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சதுரமான தெர்மாக்கோல் ஷீட்டின் முன்பக்கம் முழுவதும் ப்ரவுன் நிற பேப்பரிக் பெயிண்டை அடித்துக் காயவிடவும்.
பெயிண்ட் காய்ந்தவுடன் அதில் உங்களுக்கு பிடித்த விநாயகர் உருவங்களை வரைந்துக் கொண்டு அதன் மீது வெள்ளைநிற ஃபேப்பரிக் பெயிண்டால் அவுட்லைன் போல் கொடுக்கவும்.
பிறகு இதுப்போல் விநாயகர் உருவத்தை வரைந்து எடுத்துக் கொள்ளவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகளை வரைந்து வைத்திருக்கும் விநாயகர் உருவத்திற்கு ஏற்றவாறு ஓவ்வொன்றையும் கத்தரிக்கோலால் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டிய ஐஸ்க்ரீம் குச்சிகளில் பெவிக்கால் தடவி விநாயகர் உருவத்தில் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
விநாயகர் உருவத்தின் அனைத்து பகுதிகளையும் இதுப்போல் ஐஸ்க்ரீம் குச்சியால் ஒட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது விநாயகர் உருவம் தயார். பிறகு தெர்மாக்கோல் ஷீட்டின் நான்கு ஓரங்களை ஐஸ்க்ரீம் குச்சியை கொண்டு அலங்கரிக்கவும்.
கறுப்புநிற ஸ்கெட்சை கொண்டு கண்களை வரைந்துக் கொள்ளவும். நெற்றியில் திலகம் இட்டதுப்போல் இருப்பதற்கு சிவப்புநிற ஸ்டோனை ஒட்டிவிடவும்.
இப்பொழுது ஐஸ்க்ரீம் குச்சிகளில் செய்யக்கூடிய அழகிய விநாயகர் உருவம் தயார். உங்கள் கற்பனை திறன் ஏற்றாற்போல் இதனை மேலும் அழகுப்படுத்திக் கொள்ளலாம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு இந்த விநாயகர் உருவத்தை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்

Comments

செண்பகா அண்ணி,

ரொம்ப அழகாக இருக்கு இந்த ஐஸ்கிரீம் குச்சியில் செய்த பிள்ளையார் உருவம். மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்.

பி.கு :- பாபு அண்ணா, அண்ணிக்கிட்ட மறக்காம வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்க!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

செண்பகா
எனக்கு பிள்ளையார்னா ரொம்ப பிடிக்கும் நீங்க இதோட ரெண்டு பிள்ளையார் செஞ்சு காண்பித்திரிக்கிறீர்கள் :) அதனால் எனக்கு மிகவும் சந்தோசம் . நான் இதுவரை craft work எதுவும் செய்ததில்லை. ஆனால் நீங்கள் செய்தது மிகவும் எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது படம் வரைவது எனக்கு வேப்பங்க்காய் இருந்த போதும் எதாவது ஒன்றாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது
தங்களுக்கு எனது நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

பாப்பி,

கலக்கலாக இருக்கிறது. :)

பாப்பிக்கும், விநாயக சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

க்ராஃப்ட் வேலையில் முழு மூச்சாக இறங்கியாகி விட்டதா? வாழ்த்துக்கள். அடுத்து என்ன என்று ஆவலோடு பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

க்யூட்டாக இருப்பார் என்பதால், சின்ன வயதிலிருந்தே எனக்கும் பிள்ளையார் மேல் கொஞ்சம் க்ரேஸ். :) கட்டாயம் செய்து பார்த்து விடுவது என்று இருக்கிறேன். ஃப்ரேம் செய்தால் கிஃப்ட் ஆகக் கொடுக்கலாம். விடுமுறை வரட்டும்.

இறுதியாக வெளியான உங்கள் வாஸ் செய்து வைத்து இருக்கிறேன். படம் எடுத்ததும் அனுப்புகிறேன்.

அன்புடன் இமா

பி.கு
சிரிப்பு அழகாக இருக்கிறது. :)
குறிப்பும் சிரிப்பும் மட்டும்தானா? இங்கு வந்து பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் எல்லாம் கொடுப்பதாக இல்லையா? :))

‍- இமா க்றிஸ்

மிக அழகாக இருக்கிறது உங்கள் கைவேலை. இன்னும் நிறையச்செய்யுங்கள்.
அன்புடன்,
செபா.

இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் எப்படியும் அவரை உள்ளே திறந்து பார்த்திட வேணுமெனத் திறந்தேன், பாப்பியின் கைவண்ணம். அழகாக இருக்கிறார் பாப்பி, நான் பிள்ளையாரைச் சொன்னேன்:).

///சிரிப்பு அழகாக இருக்கிறது. :)// எப்படிக் கண்டு பிடித்தீங்கள்? வாய் தெரியவில்லையே பிள்ளையாரில்:).
வாழ்த்துக்கு எம்மவர் சார்பில் மிக்க நன்றி இமா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாவ் நன்றாக இருக்கு உங்கள் கைவன்னம். எனக்கு க்ராப்ட்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும். உங்கள் செய்முறை நல்ல விளக்கத்துடன் ப்ரமாதமாக இருக்கு. மேலும் நிறய்ய குறிப்புகள் குடுத்து அருசுவையை தட்டி எழுப்புங்க.

mam nengal seitha vinayagar
megavum arumai. nanum seithu parthu ungaluggu anuppugiran mam.
ethumari palamadalgal seiyavum.
thanks mam...
by
b.asha

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta