hai friends

அன்பு தோழிகளே சமீபகாலமாக MEDERMA என்று தழும்புகள்(அதாவது வெட்டு தழும்பு, குழிகள்)போவதற்கு என்று 1 AD பார்க்கிறேன்.உண்மையாகவே அதை உபயோகித்தால் தழும்புகள் போகுமா?யாராவது உபயோகித்திருந்தால் கருத்துக்களை கூறுங்கள்

மேலும் சில பதிவுகள்