அம்முலுவுக்கு பிறந்த நாள் ! வாழ்த்தலாம் வாங்க எல்லோரும்

ஸ்ரீப்ரியா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ்க....

ஸ்ரீப்ரியா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ்க....

அம்முலு, ஸ்ரீப்ரியா இருவருக்கும் என் மனமார்ந்த‌

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்முலு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அம்முலு ,என் இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் .தோழி ஐஸ்வர்யா .

அம்முலுவிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் உருத்தாகுக:) அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அம்முலு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நன்றாக கொண்டாடுங்கோ.... ஹப்பியாக என்றும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

ஸ்ரீபிரியா... வாழ்த்துக்கள். எனக்கு யாரெனத் தெரியவில்லையே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அம்முலு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாணி

அம்முலு உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
அன்புடன்
கலா...

Kalai

அம்முலு, உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்