பிரபாதாமு2005 - August 27, 2009 - 10:18 ஹாய் தோழிஸ் திரைபடங்கலைப் பற்றி..... பேசலாமா? படத்தையும் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்கபா Permalink பிரபாதாமு2005 - August 27, 2009 - 10:28 தோழிஸ் கந்த சாமி படம் பாத்தாசா? நான் பார்த்துட்டேன்.... எனக்கு ( இது என்னுடைய அபிப்பிராயம்) படம் சுத்தமா பிடிக்கலை..... கதை அங்க அங்க கட் ஆகுது...... கதையேட உட்கடுத்து நல்லா இருக்கு.... ஆனா எனக்கு ஒன்னும் புரிய.லை... படம் எப்ப முடியும் காத்துகுட்டு இருந்தேன்.... பாட்டு கேக்க நல்லா இருக்கு... பாக்கா எனக்கு பிடிக்கலை.. ( ஒருசிலது).... படம் பார்த்து உங்க கருத்த சொல்லுங்க. வெடிகுண்டு முருகேசன் நல்லா இருக்குப்பா எனக்கு ரொம்ப பிடிசிச்சு இருந்தாது..... நியாபகங்கள் டிபரன்டா இருந்தாலும் நல்ல இருந்தது... முடிவு அப்படி இப்படி போயிடுச்சு.... ஆனா நல்லா இருந்தாது..... இந்த 3 படத்தையும் பார்த்துட்டு உங்க விமர்சனம் கருத்தை சொல்லுங்கபா...... "முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி" "வாழ்க வளமுடன்" பிரபாதாமு. "முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி" "வாழ்க வளமுடன்" பிரபாதாமு. Log in or register to post comments பாக்கமுடிலீங்க. Permalink mrs.komu - August 27, 2009 - 17:57 நீங்க சிங்கப்பூர்ல இருந்துட்டே புது தமிழ் படம் பார்த்துட்டு அபிப்ராயமும் சொல்லிட்டீங்க. இங்க பெங்களூர்ல ஒருபுது படமும் பாக்கவே முடிலீங்க. என்கேந்து விமர்சனம் எழுத? Log in or register to post comments பாக்கமுடிலீங்க. Permalink mrs.komu - August 27, 2009 - 18:01 நீங்க சிங்கப்பூர்ல இருந்துட்டே புது தமிழ் படம் பார்த்துட்டு அபிப்ராயமும் சொல்லிட்டீங்க. இங்க பெங்களூர்ல ஒருபுது படமும் பாக்கவே முடிலீங்க. என்கேந்து விமர்சனம் எழுத? Log in or register to post comments பாக்கமுடிலீங்க. Permalink mrs.komu - August 27, 2009 - 18:02 நீங்க சிங்கப்பூர்ல இருந்துட்டே புது தமிழ் படம் பார்த்துட்டு அபிப்ராயமும் சொல்லிட்டீங்க. இங்க பெங்களூர்ல ஒருபுது படமும் பாக்கவே முடிலீங்க. என்கேந்து விமர்சனம் எழுத? Log in or register to post comments ஸாரிங்க. Permalink mrs.komu - August 27, 2009 - 18:11 ஸாரிங்க இந்த பதிவு அனுப்பும் போது மூணு மூணு தடவை பேஜ் எரர் ஆயிடுது. அதான் 3 தரம் பதிவாயிடுத்து. Log in or register to post comments படமும் பாக்கவே முடிலீங்க? Permalink chinese - August 28, 2009 - 08:18 படம் www.ultimatetamil.com பாக்கவே Log in or register to post comments கந்தசாமி படம் லிங்கில் Permalink பிரபாதாமு2005 - August 28, 2009 - 09:10 ஹாய் கோமு (chinese ) அவங்க குடுத்து இருக்கும் லிங்கில் www.ultimatetamil.com போயி படம் பாருங்கப்பா.... கந்த சாமி படம் முதல் கொண்டு எல்லா படமும் இருக்கு... பார்த்துட்டு சொல்லுங்க.... "முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி" "வாழ்க வளமுடன்" பிரபாதாமு. "முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி" "வாழ்க வளமுடன்" பிரபாதாமு. Log in or register to post comments padangalai patri vimarsanam Permalink chelv - September 16, 2009 - 12:30 unmaiyaga irukka vendum prabuvuku en mudhal vanakkam naan indha inyathalathuku pudhusu neenga sonnathai poal kandasamy thiraipadam sumaarthan aanalvikramin nadipukaaga paarkalam.maatha irandu padangal naan paarka villai apurum oru doubt idhula naanm type panradu tamila varanum enral enna pannanum unmaiyaga irukka vendum Log in or register to post comments
படத்தையும் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்கபா
தோழிஸ் கந்த சாமி படம் பாத்தாசா? நான் பார்த்துட்டேன்.... எனக்கு ( இது என்னுடைய அபிப்பிராயம்) படம் சுத்தமா பிடிக்கலை..... கதை அங்க அங்க கட் ஆகுது......
கதையேட உட்கடுத்து நல்லா இருக்கு.... ஆனா எனக்கு ஒன்னும் புரிய.லை... படம் எப்ப முடியும் காத்துகுட்டு இருந்தேன்....
பாட்டு கேக்க நல்லா இருக்கு... பாக்கா எனக்கு பிடிக்கலை.. ( ஒருசிலது)....
படம் பார்த்து உங்க கருத்த சொல்லுங்க.
வெடிகுண்டு முருகேசன் நல்லா இருக்குப்பா எனக்கு ரொம்ப பிடிசிச்சு இருந்தாது.....
நியாபகங்கள் டிபரன்டா இருந்தாலும் நல்ல இருந்தது... முடிவு அப்படி இப்படி போயிடுச்சு.... ஆனா நல்லா இருந்தாது.....
இந்த 3 படத்தையும் பார்த்துட்டு உங்க விமர்சனம் கருத்தை சொல்லுங்கபா......
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
பாக்கமுடிலீங்க.
நீங்க சிங்கப்பூர்ல இருந்துட்டே புது தமிழ் படம் பார்த்துட்டு
அபிப்ராயமும் சொல்லிட்டீங்க. இங்க பெங்களூர்ல ஒருபுது
படமும் பாக்கவே முடிலீங்க. என்கேந்து விமர்சனம் எழுத?
பாக்கமுடிலீங்க.
நீங்க சிங்கப்பூர்ல இருந்துட்டே புது தமிழ் படம் பார்த்துட்டு
அபிப்ராயமும் சொல்லிட்டீங்க. இங்க பெங்களூர்ல ஒருபுது
படமும் பாக்கவே முடிலீங்க. என்கேந்து விமர்சனம் எழுத?
பாக்கமுடிலீங்க.
நீங்க சிங்கப்பூர்ல இருந்துட்டே புது தமிழ் படம் பார்த்துட்டு
அபிப்ராயமும் சொல்லிட்டீங்க. இங்க பெங்களூர்ல ஒருபுது
படமும் பாக்கவே முடிலீங்க. என்கேந்து விமர்சனம் எழுத?
ஸாரிங்க.
ஸாரிங்க இந்த பதிவு அனுப்பும் போது மூணு மூணு
தடவை பேஜ் எரர் ஆயிடுது. அதான் 3 தரம் பதிவாயிடுத்து.
படமும் பாக்கவே முடிலீங்க?
படம் www.ultimatetamil.com பாக்கவே
கந்தசாமி படம் லிங்கில்
ஹாய் கோமு (chinese ) அவங்க குடுத்து இருக்கும் லிங்கில் www.ultimatetamil.com போயி படம் பாருங்கப்பா.... கந்த சாமி படம் முதல் கொண்டு எல்லா படமும் இருக்கு... பார்த்துட்டு சொல்லுங்க....
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
padangalai patri vimarsanam
unmaiyaga irukka vendum
prabuvuku en mudhal vanakkam
naan indha inyathalathuku pudhusu
neenga sonnathai poal kandasamy thiraipadam sumaarthan aanalvikramin nadipukaaga paarkalam.maatha irandu padangal naan paarka villai
apurum oru doubt idhula naanm type panradu tamila varanum enral enna pannanum
unmaiyaga irukka vendum