அரட்டை - 92 தலைப்பு இங்கே.... எப்போ வருவீனம்?

போட்டுடோமில்ல..... அடுத்த தலைப்பும் நாங்களே போட்டுட்டோமில்ல.... அரட்டை - 92.... வாங்க வாங்க கெதியா வாங்கோ... அரட்டை அடிக்க வாங்கோ.

யாரங்கே.... அரட்டை அடிக்க வாங்க. தலைப்பு போடுறவங்களை எல்லாம் தேடிபுட்டு இந்த பக்கம் தலையை காட்டலன்னா பூஸை விட்டே கடிக்க வெச்சுடுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வண்... ரூஊஊஊஊஉ... த்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
வந்திட்டேன்...... ஆனால் இன்று நான் ஏதும் கதைக்கப்போவதில்லை, ஏனெனில் நான் இன்று மெளன விரதம்:). அதனால் யாரையும் நலம் விசாரிக்கவும் மாட்டேன், அதுக்காக யாரும் என்னை விசாரிக்காமல் விட்டிடாதீங்கோ......

என் பூஷைக் காட்டி என்னையே மிரட்டுகிறார்களே.... கலியுகம்.. கலியுகம்.. கலியுகம்... போகிற போக்கைப் பார்த்தால் என் வாயைக் கிளறி என் மெளன விரத்தத்தைப் பாதியிலே முடிச்சிடுவீங்கபோல இருக்கே... நான் இதில மட்டும் ரொம்ப ஸ்ரோங்கா இருக்கிறேன்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தலைப்பு 92‍க்கு வந்துட்டோம்ல. அரட்டையை யாருங்க‌

ஆரம்பிச்சு வைக்கறீங்க.?

அரட்டை யாருவேணா தொடங்கலாம் கோமு நீங்களும் தொடங்கலாம் எப்ப அரட்டைல பதிவு 100 ஆகுதோ அப்ப புது அரட்டை இழை யாருவேணா ஆரம்பிக்கலாம்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் அனைவரும் நலமா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சகோதரிகளே! எல்லோரும் எப்படி இருக்கிரீர்கள்? நாட்டு நடப்பெல்லாம் எப்படி போகின்றது? பட்டி மன்றத்தில் பூஸ் என்று ஒருவர் இருப்பதாக அறிகின்றேன். அவர் எப்படி இருப்பார்? பார்க்க ஆவலாக உள்ளேன்.ஹ ஹ ஹ தெரிந்தவர்கள் போட்டோ அனுப்பவும். ஹாய் ஹாய் ஹாய்:))))))))))))))))))))))))))))))))))
இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை, மாலை, இரவு வணக்கம்.....

உங்கலுக்கு இனிய பொழுது, இனிய இரவு கிடைக்க வாழ்த்துக்கள்.....

நிம்மதியானா தூக்கம் உங்கள் கண்கலை தழுவட்டும்.....

வானாதி அக்கா நலமா இருக்கிங்கலா?

ஜலீலா அக்கா நலமா இருக்கிங்கலா?

செல்வி அம்மா நலமா? உங்க உடம்பு பரவாயில்லையாமா?

சீதாலக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

கீதாசல் அக்கா நலமா?

ஸாதிகாக்கா நலமா இருக்கிங்கலா?

மர்ழி அக்கா நலமா?

செபா அம்மா நலமா?

மனோ அம்மா நலமா இருக்கிங்கலா?

லக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

மனோகரி அம்மா நலமா இருக்கிங்கலா?

கதீஜா அக்கா நலமா? குழந்தைகள் நலமா?

மேனகா அக்கா நலமா இருக்கிங்கலா?

தாமரை அக்கா நலமாப்பா?

ஹைஸ் அண்ணா நலமா இருக்கிங்கலா?

வச்சலா நற்குணம் அம்மா நலமா?

ஐஸ்வரியலக்ஷ்மி நலமாபா?

உமா ( பொப் ) ஊரில் அனைவரும் நலமா?

சந்தனா நலமாப்பா?

ஜீனோ டோரா நலமா? என்ன உங்கலைம் அலையே கானும்?

திவ்யா ஆறுமுகம் நலமாப்பா?

காயூ நலமப்பா?

லாவண்யா நலமாபா?

ஹரிகாயத்ரி நலமாபா?

பிரியா நலமப்பா?

தேன்மொழி நலமாப்பா?

இளவரசி அக்கா நலமா ?

கலா நலமாப்பா?

அம்முலு நலமாப்பா?

ப்ரதீபாலா நலமாப்பா?

வனிதா நலமாப்பா?

ஹர்சினி நலமாப்பா?

சொர்ணா நலமாப்ப?

கவிசிவா நலமாப்பா?

சுசித்த்ரா நலமா?

உமாராஜ் நலமாப்பா?

கல்பனா நலமாப்பா?

லக்ஷிசங்கர் நலமாபா?

ம்ர்ச்.ஹுச்சைன் நலமாப்பா?

அதிரா நலமாப்பா?

தேவா அக்கா நலமா?

இமா அக்கா நலமா இருக்கிங்கலா?

இலா நலாமா இருக்கிங்கலாப்பா?

மகேஸ்வரி நலமாபா?

லட்சுமி நலமாப்பா?

தனிஷா நலமா?

தாளிக்கா அக்கா நலமா?

உத்ரா நலமாப்பா?

வாணி நலமாப்பா?

வானாதி அக்கா நலமப்பா?

ஹூசைன் நலமாப்பா?

கவி நலமப்ப?

விதாசிவக்குமார் நலமா?

ஆசியா அக்கா நலமா இருக்கிங்கலா?

சரஸ்வதி அக்கா நலமா?

ரூபா நலமாப்பா?

அம்முலு நலமாப்பா?

கோமு நலமப்பா ?

சுகா நலமாப்பா?

சுகி நலமப்பா?

சோனியா நலமா?

யோகராணி நலமாப்பா?

கதீஜா அக்கா நலமா?

இதில் பெயர் இடம் பெறாதவர்கள் கோபித்து கொள்ளாதீர்கள்.

எல்லோருக்கும் ஒரு ஹாய்

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபா,
காலை வணக்கங்கள் உங்களுக்கு நான் நல்லா இருக்கேன் உங்களுக்கு முதுகு வலி இப்ப எப்படி இருக்கு??
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

டியர் அனாமிகா அவர்களே. நீங்கள்ளாம்தான் ரொம்ப நாளா

அறுசுவையை கலக்கிட்டு இருக்கீங்க.அதுவும் உங்களோட‌

பாட்டு கலெக்க்ஷன்ஸ்,சூப்பரோ சூப்பார் மேடம். ஓ....

இதைப்பற்றிய கருத்துக்களை இங்குசொல்லக்கூடாது

இல்லையா? நான் லாம் இப்பொ,இப்போதான் வந்தி

ருக்கேன். நான் எப்படி புதுஇழையை தொடங்கமுடியும்?

நீங்கள்ளாம் ஆரம்பிச்சு வைங்கோ. நான் பின்னாலயே

தொடர்ந்துவரேன்.இன்னமும், எல்லாபகுதிகளையும்படித்தே

முடிக்கலை.எப்படியும் கொஞ்ச நாட்களில் பிக் அப்

பண்ணிண்டுடுவேன்.

எப்படிங்க தினமும் ஒருவர் பெயரைக்கூட விடாம‌

நலம் விசாரிச்சுடறீங்க?என்பெரையும் சேர்த்திருகீங்க

நன்றிப்ரபா. நீங்க எப்டி இருக்கீங்க?

மேலும் சில பதிவுகள்