ஊரிலிருந்து அன்புடன் எனக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள்!! உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி!! ஆனால் நான் இன்னும் 200 முடிக்கவில்லை. கூட்டாஞ்சோறில் சென்று பார்த்தேன். என்னுடைய உருளைக்கிழங்கு முட்டை கபாப் மூன்று முறை பதிவாகியிருக்கிறது. அதனால் நான் 198 குறிப்புகள்தான் கொடுத்திருக்கிறேன். சீக்கிரமாகவே இன்னும் 2 குறிப்புகள் கொடுத்து விடுகிறேன்.
இருப்பினும் முன்னதாகவே வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு சகோதரிகள் பிரபா தாமு, இமா, அனாமிகா, கோமு அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!!!
தரமான குறிப்புக்களாகத் தெரிவு செய்து, பக்குவமாக எமக்குக்கொடுத்துக்கொண்டிருக்கும் மனோ அக்காவுக்கு, அறுசுவையின் அன்புள்ளங்கள் சார்பாக அதிராவின் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
இன்னும் மேலும் பல குறிப்புக்களை எமக்காக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நேற்று கூட்டாஞ்சோறுவில் உங்கள் பக்கம் 200 குறிபபுக்கள் இருந்ததால் உடன் மன்றத்தில் வாழ்த்து கொடுத்தேன்.அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.இன்னும் பல நூறு குறிப்புக்கள் கொடுத்து அசத்த வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
மனோ அம்மா வாழ்த்துக்கள்ம்மா
மனோ அம்மா உங்கலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா.....
நீங்கல் எப்பையும் நோய் நொடி இன்றி இருக்க நான் இறைவனை பிராத்திக்கிரேன்.....
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
அன்பு மனோ
அன்பு மனோ,
உங்களுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து ஏராளமான குறிப்புகள் கொடுக்க வேண்டும்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
மனோ மேடம்
மனோ மேடம் இன்னும் பல சதங்கள் கொடுக்க என்னுடைய வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்
அன்பு மனோ.
இன்னும் பல சதங்கள் அடிக்க என் வாழ்த்துக்களையும்
தெரிவித்துகொள்கிறேன். மனோ அவர்களுக்கு.
அன்பு சகோதரிகளுக்கு என் நன்றி!!
அன்புள்ள ஆசியா!
ஊரிலிருந்து அன்புடன் எனக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள்!! உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி!! ஆனால் நான் இன்னும் 200 முடிக்கவில்லை. கூட்டாஞ்சோறில் சென்று பார்த்தேன். என்னுடைய உருளைக்கிழங்கு முட்டை கபாப் மூன்று முறை பதிவாகியிருக்கிறது. அதனால் நான் 198 குறிப்புகள்தான் கொடுத்திருக்கிறேன். சீக்கிரமாகவே இன்னும் 2 குறிப்புகள் கொடுத்து விடுகிறேன்.
இருப்பினும் முன்னதாகவே வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு சகோதரிகள் பிரபா தாமு, இமா, அனாமிகா, கோமு அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!!!
மனோ
மனோ,
நானும் பதிவு போட்ட பின் தான் அவதானித்தேன். :) அதற்கென்ன, சட்டென்று இரண்டு குறிப்புகள் இதற்காகவே கொடுத்து விட்டால் சரியாகி விடும். :)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
வாழ்த்துக்கள் மனோ அக்கா!!!
தரமான குறிப்புக்களாகத் தெரிவு செய்து, பக்குவமாக எமக்குக்கொடுத்துக்கொண்டிருக்கும் மனோ அக்காவுக்கு, அறுசுவையின் அன்புள்ளங்கள் சார்பாக அதிராவின் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
இன்னும் மேலும் பல குறிப்புக்களை எமக்காக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
மனோ அக்கா,