hai uma(pops)please tellme

hai uma வணக்கம்.எனது முதுகு வயிறு கழுத்து,கை தவிர அனைத்து பகுதிகளும் நன்கு நிறமாகவே இருக்கும்.எனது முதுகு,கழுத்து,வயிறு,கை பகுதிகளும் நன்றாக நிறமாக மாற வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள்

ஹாய் அஞ்சலி
உமா (pops) ஊருக்கு போய் இருக்காங்க நீங்க
http://www.arusuvai.com/tamil/forum/no/13176

இந்த லிங்க்ல போய் உங்க சந்தேகத்தை கேட்டு வச்சா அவங்க ஊரில் இருந்து வந்து உங்களுக்கு பதில் கொடுப்பாங்க
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்