யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

சந்தன எண்ணையயும் சந்தனக்கூழையும் சம அளவு எடுத்து முகத்தில் பூசி வந்தால் அம்மையினால் ஏற்பட்ட வடுக்கள்(குழிகள்)மரையும் என மங்கையர் மலர் புத்தகத்தில் படித்தேன்.யாராவது தெரிந்தால் இது பற்றி கூறுங்களேன்

மேலும் சில பதிவுகள்