ஹாய் தேவா மேம்/

தேவா மேடம் நீங்க பரு scars க்கு Retino-A உபயோகிக்க சொன்னீங்க.நான் Medical Shopல கேட்டப்ப Retine-A தான் இருக்குன்னு சொன்னாங்க.மேலும் Retine-A pimples ஐ தான் போக்குமே தவிர scars எல்லாம் போகாதுன்னு சொன்னாங்க Retine-A,Retino-A ரெண்டும் ஒண்ணா?Retino-A மெடிக்கல் ஷாப்ல தான் கிடைக்குமா?இல்ல BigMallல கிடைக்குமா?உங்களுக்கு டைம் கிடைக்கும்போது மறக்காம பதில் சொல்லுங்க பிளீஸ்.உங்க பதிலுக்காக wait பண்றேன்.

தேவா சொன்னது சரிதான்... ரெட்டினோ-ஏ இருக்கும் கிரீம்கள் நாள்பட்ட தழும்புகளையும் மாற்றும். இதிலே பொதுவா அதிக வீரியம் உள்ளது ரொம்ப நல்ல எபக்ட் இருக்கும். உங்க தோல் மருத்துவர் தான் இதுக்கு பிரிஸ்க்ரிப்ஷன் தருவார்... பொதுவா எல்லாருக்கும் வயதானால் வரும் ஏஜ் ஸ்பாட்ஸ் / பிக்மென்டேஷன் / சுருக்கங்கள் - இதுல பலதும் இருக்கு.. ஆரம்பத்தில உங்க கண்ணுக்கு வெளியே இருக்கும் கண்ணை சுருக்கினால் தெரியும் ( crows feet) .. வாய் பகுதியை சுற்றி இருக்கும் புன்சிரிப்பு வரிகள் ( smile lines) .. இதுக்கெல்லாம் ரெடினோ-ஏ உள்ள கிரீம்கள் பயனளிக்கும்.
இந்த கிரீம் உபயோகப்படுத்தும் போது மைல்டா தோல் உரியும்.. அது இயற்கை... மாலில் போய் பெரிய கடையில் கேளுங்க ரெடினோ-ஏ/ரெடினால்/ரெடின் உள்ள கிரீம் என்று... அதில உள்ள இன்கிரீடியன்ட்ஸ் பாருங்க.. அதில எவ்வளவு ரெடினால் அளவு இருக்கும் என்று பார்த்தால் தெரியும் அது எவ்வளவு ஸ்ட்ராங் என்று...

retin-A or Retinol என்று கூகிள் செய்து மேலும் படித்து தெரிந்துகோங்க....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா மேம்.ரொம்ப நன்றி .ஆனால் நான் 1 தடவைதான் அனுப்பினேன்.நெட்வொர்க் problemல் இத்தனை தடவை Repeatஆயிருக்கு.Thanks Once Again.மேலும் எனக்கு பரு வந்த தழும்புகள்+குழிகள் இருக்கு.இதுக்கு எந்த மாதிரி பெயர் இருக்குற கிரீமை தேடணும்.அந்த கிரீம்Retinol-A or Retin-A பெயர்லதான் இருக்குமா?

அஞ்சலி

மேலும் சில பதிவுகள்