வாங்க வாங்க எல்லாரும் இங்க வாங்க அரட்டை 93

எல்லாரும் இங்க வந்து உங்க அரட்டையை தொடருங்க..

லக்ஷ்மி, இப்படி கஷ்டமான கேள்வியை கேட்டா நான் என்னன்னு பதில் சொல்வது:-) இமா ப்ளீஸ் என் ஹெல்ப்புக்கு வாங்களேன்:)

ஸாரி இலா.. நீ சொன்னபிறகு இப்பதான் பார்த்தேன் அந்த நீளமான..பதிவை. எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியலையே...இங்கு அனைவரும் நலம். அங்கும் அப்படித்தானே?எதுக்கு என்னை காலையில் நினத்தேன்னு தெரியலையே! நானும் உன்னை இன்று காலையில் நினைச்சேனே. ஒரு வேளை அந்த நினைப்பும், இந்த நினைப்பும் ஒரே காரணத்திற்க்காக இருக்குமோ:) ஹூஸேனம்மா வந்து நம்மள ரெண்டு சாத்துவதற்குள் நானு எஸ்கேப்பு:)

வானதி அக்கா, கஷ்டமான கேள்வினா பதில் சொல்ல வேண்டாம் சாரி.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

லக்ஷ்மி ஸாரில்லாம் எதுக்குப்பா. அதெல்லாம் சும்மா தமாஷுக்காக சொன்னது. நமக்குள்ள மேடம் எல்லாம் வேண்டாமென்றுதான் அப்படி சொன்னேன். நைட் டின்னரெல்லாம் ஆகி விட்டதா? நான் இனிமேல் தான் போய் ஏதாவது செய்யனும்:)

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்...... இன்றைய பொழுது இனிய பொழுதாககுக.... இன்றைய இரவு இனிய மகிழ்ச்சியான இரவாக இருக்கா வாழ்த்துக்கள்..... ஸ்வீட் டீரீம்ஸ்.....

வானாதி அக்கா நலமா இருக்கிங்கலா?

ஜலீலா அக்கா நலமா இருக்கிங்கலா?

செல்வி அம்மா நலமா? உங்க உடம்பு பரவாயில்லையாமா?

சீதாலக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

கீதாசல் அக்கா நலமா?

ஸாதிகாக்கா நலமா இருக்கிங்கலா?

மர்ழி அக்கா நலமா?

செபா அம்மா நலமா?

மனோ அம்மா நலமா இருக்கிங்கலா?

லக்ஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா?

மனோகரி அம்மா நலமா இருக்கிங்கலா?

கதீஜா அக்கா நலமா? குழந்தைகள் நலமா?

மேனகா அக்கா நலமா இருக்கிங்கலா?

தாமரை அக்கா நலமாப்பா?

ஹைஸ் அண்ணா நலமா இருக்கிங்கலா?

வச்சலா நற்குணம் அம்மா நலமா?

ஐஸ்வரியலக்ஷ்மி நலமாபா?

உமா ( பொப் ) ஊரில் அனைவரும் நலமா?

சந்தனா நலமாப்பா?

ஜீனோ டோரா நலமா? என்ன உங்கலைம் அலையே கானும்?

திவ்யா ஆறுமுகம் நலமாப்பா?

காயூ நலமப்பா?

லாவண்யா நலமாபா?

ஹரிகாயத்ரி நலமாபா?

பிரியா நலமப்பா?

தேன்மொழி நலமாப்பா?

இளவரசி அக்கா நலமா ?

கலா நலமாப்பா?

அம்முலு நலமாப்பா?

ப்ரதீபாலா நலமாப்பா?

வனிதா நலமாப்பா?

ஹர்சினி நலமாப்பா?

சொர்ணா நலமாப்ப?

கவிசிவா நலமாப்பா?

சுசித்த்ரா நலமா?

உமாராஜ் நலமாப்பா?

கல்பனா நலமாப்பா?

லக்ஷிசங்கர் நலமாபா?

ம்ர்ச்.ஹுச்சைன் நலமாப்பா?

அதிரா நலமாப்பா?

தேவா அக்கா நலமா?

இமா அக்கா நலமா இருக்கிங்கலா?

இலா நலாமா இருக்கிங்கலாப்பா?

மகேஸ்வரி நலமாபா?

லட்சுமி நலமாப்பா?

தனிஷா நலமா?

தாளிக்கா அக்கா நலமா?

உத்ரா நலமாப்பா?

வாணி நலமாப்பா?

வானாதி அக்கா நலமப்பா?

ஹூசைன் நலமாப்பா?

கவி நலமப்ப?

விதாசிவக்குமார் நலமா?

ஆசியா அக்கா நலமா இருக்கிங்கலா?

சரஸ்வதி அக்கா நலமா?

ரூபா நலமாப்பா?

அம்முலு நலமாப்பா?

கோமு நலமப்பா ?

சுகா நலமாப்பா?

சுகி நலமப்பா?

சோனியா நலமா?

யோகராணி நலமாப்பா?

கதீஜா அக்கா நலமா?

இதில் பெயர் இடம் பெறாதவர்கள் கோபித்து கொள்ளாதீர்கள்.

எல்லோருக்கும் ஒரு ஹாய்

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்...... இன்றைய பொழுது இனிய பொழுதாககுக.... இன்றைய இரவு இனிய மகிழ்ச்சியான இரவாக இருக்கா வாழ்த்துக்கள்..... ஸ்வீட் டீரீம்ஸ்.....

பிரீத்தி என்னப்பா சுமார்ன்னு சொல்லரிங்க..... நான் நலம்ன்னு சொல்லனும்.... எப்பையும் நீங்க அப்படியே இருக்கனும்... எங்க சிரிங்க... உம் எவ்வளவு நல்லா இருக்குப்பாருங்க... நான் நலம்ப்பா.... நான் சிங்கப்பூரில் இருக்கேன்....

சந்தனா இப்பா பரவாயில்லைப்பா... நீங்க நலமா...? என்னப்ப பட்டா படிப்பு ( 2வதா, இல்லை 3வதா ) படிக்க போரிங்கலா.... இன்னிக்கு என்ன மெனு?

சோனியா நலமப்பா? 5 பவுன் சைனா... வாழ்த்துக்கள்... ஆமா நீ என்ன குடுத்திங்க... ( கிப்ட்டு).....

லக்ஷ்மிஷங்கர் நீங்கலும் குழந்தையும் நலமா சந்தோஷம்ப்பா.... ///லக்ஷ்மிஷங்கர் ரொம்ப.............. நல்லவங்க. சந்தனா வந்து கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க :)))//// அப்படியாப்ப சொல்லவ இல்லை.... ( அடிக்க வரர்த்துக்குல்ல )

இலா நீங்க டையட்டா... வாழ்த்துக்கள்ப்பா.... அப்ப சுண்டல் முளைவிட்டு, ( பச்சை பயிறு, மூக்கடலை) வெஜிடபுல் போட்டு சோயா சாஸ், போப்பர், தனியாதூள், .... சோர்த்து செய்ப்பா... சூப்ப்ப்ரா இருக்கும்... டிபன் அயிட்டம் நிரைய இருக்கே.... அதலம் டிரை பன்னி பாருங்கபா.... ஆலிவ் ஆயில் நல்லதுதானா அத யூஸ் பன்னுப்பா... ( உங்கலுக்கே தெரியும் இருந்தாலும் டைப்பன்னிட்டேன். அதனால் டிலிட் பன்ன மனசு வரலை ) விருப்பம் இருந்த சொய்யுங்கபா...

ஐஸ்வரியலக்ஷ்மி கூட்ஸ் வண்டி டைரைவர் நீங்கதானா..... சொல்லவே இல்லை.... ///பிரபா கல்யாணக்களை கட்டிவிட்டது /// நன்றிப்பா....

தேன்மொழி நலமப்பா... ? எனக்கு மங்குஸ்தான் பழம் பிரிக்கும்.... ஹீ ஹீ ஹீ

இமா அக்கா நலமா இருக்கிங்கலா? என்னக்க ஆலையே கானும்... பிசியா?

சொப அம்மா நலமா இருக்கிங்கலா? இப்ப உடம்பு பரவாயில்லையாம்மா?

வனிதா நலம்பா.... ///இங்க தினமும் காலை மாலை நல்ல மழை. நல்லா இருக்கு. :)/// நான் தான் கேட்டேன்... ஹீ ஹீ ஹீ

ஹீசைனம்மா நான் நலம்... நீங்க நலமா?

சுபா நலமாப்பா? மனு நலமா? என்ன கொஞ்ச நாள் ஆலையே கானும்....

வாணி நலமப்பா? என்னப்ப ஸ்கூல் சேர்ந்தாச்சா? அஞ்சலி குட்டி நல்ல இருக்கா? இன்னிக்கு என மெனு? அப்ப நான் முந்திக்கிட்டேன்... ஹீ ஹீ ஹீ

மர்ழி அக்கா பாப்பாவுக்கு சரியாயிடுச்சா.... சந்தோஷம் அக்கா... நிங்க நலமா?

வானிதி அக்கா நலமா? குழந்தை எப்படி இருக்கு? நான் நல்மக்கா... உங்க அன்புக்கு என் நன்றிக்கா.

விஜிட்வ்ம் ஓணம் வாழ்த்துக்கள்ப்பா.... நலமா? மெனு சூஉப்ப்பர்...

ரூபாகண்ணன் நலமப்பா? ரொமப் நால் ஆயிடுச்சு உங்க கிட்ட பேசி. குழந்தைங்க நலமப்பா?

ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் எனது ஓண வாழ்த்துக்கள்...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இரவு வணக்கம்...... இன்றைய பொழுது இனிய பொழுதாககுக.... இன்றைய இரவு இனிய மகிழ்ச்சியான இரவாக இருக்கா வாழ்த்துக்கள்..... ஸ்வீட் டீரீம்ஸ்.....

லக்ஷ்மிஷங்கர் அரட்டை 93 ஆரம்பிச்சு இருக்கிங்க வாழ்த்துக்கள்...

வானாதி அக்கா நலமா இருக்கிங்கலா? அப்ப நீங்க என்ன மரந்திட்டிங்க்லா? போங்கக்கா உங்க பேச்சு டூஊஉ....

உங்க ரொண்டு பேர் வீட்டில் இன்னிக்கு என்ன மெனு.. அப்பா இன்னிக்கி நான் கேட்டுட்டேன்... ஹீ ஹீ

கவிசிவா நீங்க நல்மதான...... முடிஞ்ச வந்து படில் போடுங்கபா.... நாங்க உங்க பதில எதிரிபார்க்கிரோம்....

இந்தோநோஷியா தோழிகலுக்கா பிறந்த்திப்போம்ப்பா.... அங்க நில நடுக்கம் அதிகமா இருக்குப்ப... உயிர்ட் சேதமும் இருக்குப்பா...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

வானதி அக்கா, ஓகே ஓகே . நான் டின்னெர் பண்ணி சாப்டாச்சு. நீங்க என்ன பண்ணினிங்க அப்டின்னு வந்து அப்பறமா சொல்லுங்க. இன்னிக்கு வெண்பொங்கல் மற்றும் தேங்காய் சட்னி.
பிரபா உங்கள் கேள்விக்கான பதிலும் இதுல இருக்கு உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி
உங்க மெனு சொல்லாம தப்பிக்கலாம் அப்படின்னு பாக்கிறீங்களா சொல்லிட்டு
போங்க
அப்பரம் /////லக்ஷ்மிஷங்கர் ரொம்ப.............. நல்லவங்க. சந்தனா வந்து கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க :)))//// அப்படியாப்ப சொல்லவ இல்லை.... ( அடிக்க வரர்த்துக்குல்ல ) இப்படி சொல்லி என்னை கவுத்தீட்டிங்க :( நான் கூப்பிடலமலே நீங்க வந்து சப்போர்ட் பண்ணுவிங்க அப்படின்னு நினைச்சேன் நீங்களா இப்படி பிரபா ???????
பிரபா நீங்க சொன்னதுக்கு அப்பரம் தான் பேப்பர்ல பார்த்தேன் நிலநடுக்கம் பத்தி
கவிசிவாக்கு மெயில் போட்டு கேட்டு சொல்லுங்கப்பா அவங்க மெயில் ஐடி தெரிஞ்சவங்க
வாணி அஞ்சலிக்குட்டி உங்க பொண்ணா??என்ன பண்றாங்க?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

பிரபாவின் காலை வணக்கம் பார்க்க வந்தேன்:) பிரபா உங்களைப் போய் மறப்பேனா. 92 ஆம் பகுதியில் விசாரிச்சு இருக்கேன் பாருங்க:) அதோட எக்ஸ்டென்ஷன் தான் இங்க லக்ஷ்மியோடவும், இலாவோடவும் அரட்டை.

லக்ஷ்மி என்னோட மெனு ரொம்ப சிம்பிள். வெஜிடபுள் பாஸ்த்தா டின்னருக்கு. நாளை பார்க்கலாம். bye bye.

கவி (சிவா) எப்படி இருக்கீங்க?

அனாமிகா, நலமா?? அஞ்சலி என் மகள் தான். உங்களுக்கு எப்படி பெயர் தெரியும்?( நான் தான் சொன்னேன் என்றால் மன்னித்து விடுங்கள். என்ன செய்வது மறதி அதிகமாகி விட்டது).
பிரபா, இலா, வின்னி, கலா, இமா, செபா, ரூபா, திவ்யா, மற்ற தோழிகள் நலமா?
வாணி

வானாதி அக்கா நான் பார்த்தேன்... சும்மாதான் உங்கலை கலாட்டா சொஞ்சன்.

லக்ஷ்மி நான் எப்பையும் ( உஷாரு தெரியுமா). உங்கலுக்கு சப்போட்டுதான்....

வாணி அஞ்சலி குட்டி பெயர சொன்னது நாந்தான் ஹீ ஹீ.... பெரியவர் ஸ்கூலுக்கு போயிட்டாரா? இன்னிக்கு என்ன மெனு...

எங்க வீட்ட்ல முள்ளங்கை கூட்டு, பாவாக்கய் வருவல், வெஜ்டபுல் சுண்டல்.... சாப்பிட வரிங்கலா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்