திவ்வியாஆறுமுகத்துக்கு இன்று ( 5 -9 - 09 ) திருமண நாள் சொல்லம் வாங்கப்பா....

ஹாய் திவ்வியா உங்கலுக்கு என்னுடைய இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.... இது எத்தனாவது வருசம்?

இன்னிக்குதான் என் அப்பா அம்மாவுக்கு திருமண நாள்...

ஹாய் திவ்வியா உங்கலுக்கு என்னுடைய மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....

இது எத்தனாவது வருஷம்ப்பா....

இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்கா வாழ்த்துக்கள்....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அன்பு சகோதரி திவ்யா ஆறுமுகம், அருட்பேராற்றலின் கருணையினால், பதினாறு பேறுகளையும் குறைவில்லாமல் பெற்று இருவரும் இனிது இல்லரம் நடத்த வாழ்த்துகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

உளம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் எல்லாச்செல்வங்களும் பெற்று நிறைவாக வாழப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
செபா.

ஹாய் .தோழி திவ்யா ஆறுமுகத்துக்கு திருமண நல் வாழ்த்துக்கள் .அன்புடன் தோழி
ஐஸ்வரியலக்ஷ்மி .

ஆகா திவ்யா..
இன்று திருமண நாளோ? மிக்க சந்தோஷம்.

நகமும் தசையும்போலே
காற்றும் சுவாசமும்போலே
இருவரும் கருத்தொருமித்த தம்பதிகளாக
பதினாறும் பெற்று பல்லாண்டுகாலம்
நீடூழி வாழ வாழ்த்தும்
உங்கள் அன்பு அதிரா.

அனுவசறியை நன்கு கொண்டாடுங்கோ அப்படியே எனக்கும் ஒரு கேக்... சீ மட்டின் ரோல் அப்படி ஏதாவது அனுப்பிவையுங்கோ.

///பிரபாதாமு, உங்கள் அப்பா, அம்மாவுக்கும் என் வாழ்த்துக்கள்... வயதில் குறைந்தாலும் வாழ்த்தலாம்தானே?).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் திவ்யா ஆறுமுகம்,

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

பிரபா அக்கா, உங்க அம்மா அப்பாவுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் தோழி ஆதிரா, சுபா உங்கள் இருவருக்கும் என் மனம் கனிந்த நன்றிப்பா.... நாங்கள் எங்க அப்பா அம்மாவை போன் பன்னி விஷ்பன்னிட்டோம்....

ஆனா நீங்க விஷ்பன்னது தான் ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... ரொம்ப நன்றி....

///பிரபாதாமு, உங்கள் அப்பா, அம்மாவுக்கும் என் வாழ்த்துக்கள்... வயதில் குறைந்தாலும் வாழ்த்தலாம்தானே?).//// கட்டயம் வாழ்த்தலாம்ப்பா... நாங்கலும் அப்படித்தானா...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் திவ்வியா! உங்கள் இருவருக்கும் எனது உள்ளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள் உருத்தாகுக!!!!!!!!!!!!!!!!!. இன்று என்ன ஸ்பெசல்?????
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்கள் பெற்றோருக்கு எனது அன்பான திருமண நாள் வாழ்த்துக்களைத்தெரிவியுங்கள் நன்றி
அன்புடன்,
செபா

திவ்யா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

பிரபா உங்க அம்மா அப்பாவுக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மேலும் சில பதிவுகள்