நெய் உருண்டை , அச்சு முருக்கு சொல்லி உதவுங்கள் தோழிகளே..... பிலீஸ்

ஹாய் தோழிஸ் எனக்கு அச்சு முருக்கு செய்ய நினைக்கிரேன்... ( கிருஷ்ணா ஜெயந்தி ) முட்டை சேர்க்காமல் செய்யாலாமா? நல்லா வருமா?

நெய் உருண்டை மாவில் நெய் உருண்டை செய்ய அதிகமாக நெய் தேவைபடுமா?

அதில் வேறு ஏதேனும் பலகாரம் செய்யாலாமா? ( ஓமப்பொடி, காராசேவ்.... ) இப்படி செய்யாலாமா?

சொல்லி உதவுங்கள் தோழிகளே..... பிலீஸ்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

பிரபா உங்களுக்கு உதவுமான்னு இந்த லிங்க்ல பொய் பாருங்க

அச்சு முறுக்கு (முட்டை இல்லாமல்)
http://www.arusuvai.com/tamil/node/5358
http://www.arusuvai.com/tamil/node/6589
அச்சு முறுக்கு (முட்டை சேர்த்து)
http://www.arusuvai.com/tamil/node/1021
http://www.arusuvai.com/tamil/node/6580
http://www.arusuvai.com/tamil/node/3723
http://www.arusuvai.com/tamil/node/2866
http://www.arusuvai.com/tamil/node/8357
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..... இன்றைய போழுது இனிய போழுதாகுக......

லக்ஷ்மிஷங்கர் உங்கலுக்கு என் மனமார்ந்த நன்றிப்பா.......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபா நலமா?

எனக்கு தெரிந்து கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 13 முடிந்துவிட்டதே!!!
நான் அன்றுதான் பண்ணினேன்:)
மற்றபடி உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதை லக்ஷ்மிஷங்கர் அருமையாக சொல்லிவிட்டார்.

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் ஸ்வர்ணா அது ஆடி மாதம் வந்தால் நாங்கள் கும்பிட வில்லை...

ஆவணி மாதம் ரோகினியில் தான் கிருஷ்ணர் பிறந்தார்... அப்பரம் எப்படிப்பா ஆடியில் கும்பிட...

நாங்கள் பெருமால் கும்பிடுபவர்... அதானால் சொப்டம்பர் 11ல் கும்பிடுகிரேம்... ( ஆவணி ரோகினியில்)

சிங்கையிலும் கிருஷ்ணர் கோவிலில் அன்றுதான் விசேசம்.. அதான்ப்பா....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

HI FRIENDS

I need a help from u all. I need to know about cooking in electric rice cooker.i need to know about frying items in rice cooker. could anybody help me in this

Regards
Udhaya

Regards
Udhaya

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்