delivery in usa or india help

i joined now.i dont know how to type in tamil. i will learn soon.sorry for typing in english.i am 4 months pregnant and in usa. i am thinking abt where to have the delivery. some are telling me to have in usa because here delivery is better than india and they will surely do normal delivery. but, i like indiabecause my parents,friends and relatives are there. here so lonely and boring. there,it will be nice apart from mosquitoes and hot weather.i personally think food is better and nutritious and fresh in india than here.pls help me friends with all ur suggestions and experiences.thanks

முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது வெளி நாடுகளில் வசிக்கும் அனைவருக்கும் ஏற்படும் ஒரு குழப்பம். சிலர் அங்கேயே பெற்று கொண்டு இந்தியாவிற்கு குழந்தையை 4 அல்லது 5 மாதம் கழித்து உறவினரிடம் காட்ட கூட்டி வருவார்கள். அதற்க்கு காரணம் "dual citizenship" மட்டுமாகவே தான் இருக்க முடியும். வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் சொல்லும் காரணம் அங்கு நார்மல் டெலிவரி செய்கிறார்கள். யார் சொன்னார்கள் இந்தியாவில் எப்பொழுதும் எல்லா இடத்திலும் ஆபரேஷன் தான் செய்கிறார்கள் என்று? யாருக்குமே இந்தியாவில் நார்மல் டெலிவரி ஆவதில்லையா? நார்மல் அல்லது c-section அது நம் கையில் இல்லை. இப்பொழுதெல்லாம் அனைவரும் நார்மல் தான் விரும்பு கிறார்கள். அதற்க்கு நாம் நல்ல மருத்துவமனையை தேர்வு செய்து பெரியவர்கள் சொல்வது போல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டும்.

நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மை. பிரசவம் வெளி நாட்டில் என்றால் அனைவராலும் வர இயலாது. நாம் நமது பாரம்பரியம் மிக்க உணவில் ஊரிவிட்டமையால் நம்மால் பிரட் மற்றும் பிட்ழா மட்டுமே சாப்பிட இயலாது. சில வகை உணவை நாம் என்ன தான் சமைத்தாலும் அதில் எதாவது ஒன்று குறை இருக்கும். எபோழுதுமே ஒர்கனிக் தேடி சாப்பிட முடியாது. கொசு தொல்லை அப்படி எப்படி எல்லாம் இருந்தாலும் நம் ஊர் நம் ஊர் தான்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Jay வாழ்த்துக்கள்.குழந்தை இங்கே பிறந்தால் citizen.
அது மட்டுமில்லை இங்கே வலி இல்லாமல் இருக்க epidural கொடுப்பார்கள். Delivery will be like a cake walk here. சுத்தமா வலி தெரியாது. Nan ingedhan kuzhandhai pethen- first child. help kku husband matuumdhan ...10 months aachu..innum appa ammma varavillai. மேலும் Insurance oru paisa selavu illamal cover pannividum. hospital -l ungalukku mattum super saapaadhu koduppargal..free dhan. appuram, noramal delivery dhan pannuvargal. kasukku asaipattu thevai illamal siseriyan pannamaataraga. US Citizenship unga kuzhandhai kku kidaikkum En vidugireergal adahi. 48 hrs kazhithu veetukku vandhavudane, nan pathiya saapadu samaithu saapituvittu, husbandukkum samaithu koduthen. udal sorvu kooda irukadhu. unga ammavai inge varavaiyungal. oru aaru madham ungal kooda irukkattum. adutha aaru madham ungal mamiyar irukkattum. appuram neenga oorukku ponga. en husband innum sila natkalil india selgirar. மாத குழந்தையுடன் நான் தனியாக இருக்கணும். இதல்லாம் மன பலத்தை பொருத்தது.பக்கத்துக்கு வீட்டில் நல்லா பழகியிருந்தால் ஒரு வேலை மட்டும் அவங்க சமைச்சு கொடுக்க சொல்லுங்கள்.Hospital l, juice, icecream pal ellam koduppargal. Veg sapidaravangalukke prachnai illai. Non veg saapidravangalukku chicken, fish ellam koduppargal. citizenship la nirya benefits irukku Jai. vayasana kalathil 1 latcham pension varum unga kuzhandhaikku. adhu mattum illai...innum niraya vishangal irukku....

vr scorp ungal pathilukum vazthukalukum romba nandri. as u said ,i shd find a good hospital and dr in chennai.do u know anyone? as u said,namma oorunale,oru thani santhosham and nambikai irukum.

newmom,thanks for ur reply.ur point of view is what people me tell me here.i am not that interested in citizenship,bcoz the decision is going to be after 18 yrs and till that ,i wont be here,i will be in india.who knows after 18yrs which country will be better and which we will prefer? thanks again.

Congrats Joy!!

When I was preganant I went back to India for my delivery duuring my 7th month.We were also not interested in Citizenships.I delivered my daughter at Sundaram Medical Foundation,Chennai.

They have

* Epidural

*Excellent food by dieticians.Normal means You can eat full meals without hours.

* Mine was C-Sec and I came back in 2 days.

* Nobody will force you for C-Section.They will try for normal as much as possible.

I really liked it.Choose well.Enjoy

Anbe Sivam

Anbe Sivam

நீங்கள் கூறியது போல் 18 வருடம் கழித்து எந்த நாடு முன்னியில் இருக்கும் என்று யாரும் கூற இயலாது. இந்தியா கூட முன்னியில் இருக்கலாம் யார் கண்டார்.

சூரியா ஆஸ்பத்திரி சாலிகிராமத்தில் நன்றாக உள்ளது. டாக்டர் யோகா கிளாஸ் செல்ல அறிவுறுத்துவார்கள் .யோகாவில் உள்ள ஒரு சில மூச்சு பயிற்சி நமக்கு பிரசவத்தின் போது உபயோகமாக இருக்கும். எபிடுரலே தேவை இல்லை. 'Epidural' உபயோகிப்பதால் சில பின் விளைவுகள் உள்ளது. முடிந்த வரை நோர்மல் தான் பண்ணுவார்கள். நார்மல் பண்ணி 48 மணி நேரம் கழித்து டிச்சார்ஜ் பண்ணுவார்கள். அவர்களே நமக்கு அங்கிருக்கும் வரை உணவு தந்து விடுவார்கள். Dietician cum counscellor கூட இருகிறார்கள் உங்கள் தேவைக்கு.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

First step, ask ur friends & relatives in India who had normal delivery recently about their doc. From that, u should be able to shorlist the doc/docs. There definitely are docs in India who do their best to make it normal del. I too had all the apprehensions u have now but I found a very good doc here & in the first meeting itself all my apprehensions were gone. just select the right doc and u wouldnt regret ur decision to come to India.

Secondly, if U come to India & if u have the belief, u can take homeopathy medicine for easy & normal delivery from month 7. It worked for me & some of my friends. My labour was just a lil over 2 1/2 hrs.

& yes, labour is definitely painful. But prepare urself thinking tht U r gonna meet with an accident & noone(even the doc) can help with ur pain for sometime. just forget abt all those pain reliefs available. there are some controversies abt the side effect of epidural. so why take the risk?. If atall it really has side effects, we r the one to suffer laater. bearing the 1 day pain is much better than suffering for days.If u can prepare ur mind and be relaxed, u can get thru labour easily. the minute the baby arrives, all the pain will vanish(except fot the pain at the episitomy stitches). so there's no need for pain relief IMO.

food- i took normal meals from hosp canteen a few hrs after deli. no need of pathiya sapadu and all...

Do ur research abt docs first and come to India. nothing like homeland.

ood luck.

chudar,vr scorp and dsen - ur replies are supportive and gives me good guidance.thanks to all of u.

chudar,can u tell me ur doctor's name and where can she be seen?

vr scorp, abt sooriya hospital,i know one in vadapalani, is the same hospital in saligramam too?

dsen, could u tell me ur doctor's name and hospital? thanks.

Dr.Shantha at Sundaram Medical Foundation,Annaa Nagar,Chennai.

Anbe Sivam

Anbe Sivam

I had my delivery in coimbatore... so I don't think it'll be of any use to you... let me know if u still want the doc's addr...

Its the same hospital...

All the best...

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்