மனமார்ந்த வாழ்த்துக்கள் செந்தமிழ்செல்வி

ஸ்னேகிதி செந்தமிழ்செல்விக்கு நாளை திருமணதினம்.வாருங்கள் ஸ்னேகிதிகளே வாழ்த்தி மகிழ்வோம்.
ஸாதிகா

செல்லும் செவியும் போல்
பி எஸ் என் எல்லும் தொலைபேசியும் போல்
கம்பியூட்டரும் இண்டர் நெட்டும் போல்
நீங்கள் இருவரும் இணைந்து நீடுழி காலங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி மகிழ்கின்றேன்.
ப்ரியங்களுடன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

செல்விமா எப்படி இருக்கீங்க? அட்வான்ஸ் திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இது எத்தனையாவது திருமணநாள்?

ஸாதிகா மேடம்,எப்படி இருக்கீங்க? உங்களால் மட்டும்தான் இப்படி வாழ்த்த முடியும்,ரொம்ப நல்லாயிருக்கு உங்க வாழ்த்து :)

செல்வி மேடம்

மனம் நிறைந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

happy and healthy ,wealthy wedding anniversary.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செல்விமா எப்படி இருக்கிங்க?இப்போ உடல்நலம் பரவாயில்லையா. உங்களிருவருக்கும் மனம் நிறைந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

ஸாதிகாக்கா நலமா?நீங்க வாழ்த்திய விதம் அருமை.

அன்பு செந்தமிழ்செல்வி,

உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

மிகுந்த அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

செல்வியக்கா உங்களிருவருக்கும் அதிராவின் அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்.
"கஜூனா பீச்சின் கடற்கரை மணல்போல் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க".

என்ன செல்வியக்கா இன்னும் உள்ளேயே இருக்கிறீங்கள், இனி வாங்கோ அறுசுவைக்கு. வேளைக்கு தெரிந்திருந்தால் நாங்கள் ஆட்டோ பிடித்து... மன்னிக்கவும் இப்போ ஆட்டோ பிடிப்பதில்லை, பிளேன் பிடித்து வந்திருப்போமே கொண்டாட.

பைலட்டைக் காணவில்லை, இருப்பினும் என்னிடம் பாதி லைசென்சும் சந்தனாவிடம் "முழு" லைசென்சும் இருக்கு, அதை வைத்து அறுசுவையில் எல்லோரும் வருவோம், எதுக்கும் "ஓம்" என ஒரு வார்த்தை சொல்லுங்கோ.

ஸாதிகா அக்கா!! என்ன? வந்த வேகத்தை விட விரைவாகப் போயிட்டீங்கள்.... வாங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் நிறைவாகக் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.
அன்புடன்,
செபா.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..... இன்றைய போழுது இனிய போழுதாகுக......

செல்வி அம்மா உங்கலுக்கு எங்கலுடைய இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா.....

இப்ப உடம்பு பராவாயில்லையாமா? உங்கள் மகள் ( அக்கா) பேர பிள்ளை நலமா...?
பேரபிள்ளையோட ஜாலியா திருமண நாள் கொண்டாடுங்க வாழ்த்துக்கள்....

நீங்கள் நல்முடன் இருக்க நான் இறைவனை பிறாத்திக்கிரேன்....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்